மனைவியைப் பிரிய மனமில்லாத யுவராஜ்! ❤️ நீச்சல் போட்டியில் அதிரடி வெற்றி 🌿 மைமல் மயக்கத்திலே | Epi 17
Sankareswari Novels
0:00 / 0:00
மனைவியைப் பிரிய மனமில்லாத யுவராஜ்! ❤️ நீச்சல் போட்டியில் அதிரடி வெற்றி 🌿 மைமல் மயக்கத்திலே | Epi 17
3 049 просмотров · 1 день назад
Sankareswari Novels
10,9 тыс. подписчиков
3 049 просмотров · 1 день назад
மனைவியைப் பிரிய மனமில்லாத யுவராஜ்! ❤️ நீச்சல் போட்டியில் அதிரடி வெற்றி | மைமல் மயக்கத்திலே Epi 17
❤️ மைமல் மயக்கத்திலே – அத்தியாயம் 17 ❤️
எதிர்பாராத விதமாக அத்விகா இந்தியா திரும்பிச் செல்ல வேண்டிய சூழல்! 💔
யுவராஜைப் பிரிந்து செல்ல அத்விகாவின் மனம் இடம் கொடுக்குமா? கிஷோரின் மரண வழக்கில் மர்மம் தொடர, அத்விகாவுக்கு கிடைத்த புதிய வாய்ப்பு என்ன?
தன் கணவனின் நீச்சல் போட்டியை முதல் முறையாக நேரில் காணும் அத்விகாவின் சந்தோஷம்! 🏊♂️❤️
இனி எந்தப் போட்டிக்குச் சென்றாலும் தன் மனைவியை உடன் அழைத்துச் செல்வதாக யுவராஜ் கொடுக்கும் வாக்குறுதி! 💕
அத்விகாவின் மனதில் இருப்பது காதலா? யுவராஜ் அவளுடைய காதலை உணர்வானா?
✍️ கதை, எழுத்து, குரல் மற்றும் எடிட்டிங்: சங்கரேஸ்வரி
உங்களுக்குப் பிடித்த காட்சியை கமெண்டில் சொல்லுங்கள். உங்கள் ஆதரவு தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கமளிக்கிறது. ❤️
மைமல் மயக்கத்திலே, மைமல் மயக்கத்திலே அத்தியாயம் 17, Sankareswari, Sankareswari novels, Tamil audio novel, Tamil love story, Tamil romantic story, Tamil family story, Yuvaraj Adhivika love story, யுவராஜ் அத்விகா, Tamil novel, Tamil voice story, Tamil audio stories, Switzerland love story, swimming competition, Tamil serial story, Tamil romance novel, Tamil storytelling
மைமல்மயக்கத்திலே #Sankareswari #TamilAudioNovel #TamilLoveStory #TamilRomance #TamilNovel #TamilStories #TamilAudioStories #Yuvaraj #Adhivika #TamilStory #Episode17