Перейти к содержимому

வாழ்வது எவ்வளவு கடினம்?! இங்கே இப்படித்தான் வாழவேண்டுமோ?! யானைக்காட்டில் ஏழை மக்களின் எளிய வாழ்க்கை

JR FOCUS WILD и karamadai Jais Trip

0:00 / 0:00

வாழ்வது எவ்வளவு கடினம்?! இங்கே இப்படித்தான் வாழவேண்டுமோ?! யானைக்காட்டில் ஏழை மக்களின் எளிய வாழ்க்கை

10 981 просмотр · 2 дн. назад
JR FOCUS WILD и karamadai Jais Trip
10 981 просмотр · 2 дн. назад
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் குள்ளங்கரை என்ற மலைகிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி காப்பி தோட்டங்களும் பலா மரங்களும் உள்ளதால் இங்கு எப்பொழுதும் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. குள்ளங்கரை என்பது ஒரு கிராமம் மட்டுமல்ல இது ஒரு எஸ்டேடின் பெயர். இந்த எஸ்டேடில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எஸ்டேட் நிர்வாகம் அரசு பணிக்கு நிகரான சலுகைகளை வழங்கியுள்ளது. அப்படிப்பட்ட எஸ்டேட் பற்றியும் இந்த எஸ்டேட் கெஸ்ட் ஹவுஸில் தங்கி வேலை செய்து வரும் மக்களை பற்றியும் இந்த வீடியோவில் பதிவு செய்து காண்பித்துள்ளேன். #tribalvillage #tribes #hiddenplace #pudhurtribalvillage #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #koovakkaraitribalvillage #kuvakkaraitribalvillage #ootybikeride #araiyurtribalvillage #kakakundutribalvillage #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #ooty #kotagiri #coonoor #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillagewesternghats , #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #yettikkadutribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage #attaditribalvillage #kuvakkaraitribalvillage #yettikkadutribalvillage #keelkoopputribalvillage #mettukkaltribalvillage #godagurtribalvillage #bhaviyurtribalvillage #nattakkaltribalvillage #vagappanaitribalvillage