மாதப்பூசம் | வடலூர் | 5th அக்டோபர் @TSSSSSmettukuppam
Thirukkalapur Samarasa Sutha Sanmarka Satya Sangam
0:00 / 0:00
மாதப்பூசம் | வடலூர் | 5th அக்டோபர் @TSSSSSmettukuppam
146 просмотров · 8 дней назад
Thirukkalapur Samarasa Sutha Sanmarka Satya Sangam
416 подписчиков
146 просмотров · 8 дней назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
05/10/2026
204 வது வள்ளலார் வருவிக்க உற்ற தினம்
மற்றும்
மாத பூச ஜோதி * தரிசனத்தை முன்னிட்டு*
ஏழை
எளியவர்களுக்கு
ஆடை தானம் வழங்கப்பட்டது
மற்றும்
உடல் தேகத்தை பாதுகாத்துக் கொள்ள உதவும்
151- மூலிகைகள் கலந்த மூலிகை குழம்புடன் கூடிய உணவு தானம் நடைபெற்றது
உணவு தானத்திற்கு பங்களிப்பு அளித்த
தொடர்ந்து பங்களிப்பு அளித்துக் கொண்டிருக்கும்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க அடிகளாரின் ஆசிர்வாதங்கள் தங்கள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க
கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளோம்🙏
வாழ்க வளமுடன்
அன்புடன்
திருக்களப்பூர் சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்க சங்கம்
நிர்வாகம்
சித்தி வளாகம் (எ) மேட்டுக்குப்பம்
வடலூர்