6 November 2026
ATCHAYA TNPSC ACADEMY
0:00 / 0:00
6 November 2026
4 просмотра · 52 мин. назад
ATCHAYA TNPSC ACADEMY
86 подписчиков
4 просмотра · 52 мин. назад
மொகலாய பேரரசை தோற்றுவித்தவர் பாபர்.1526 இல் நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர் இப்ராஹிம் லோடியை வென்று டெல்லி மற்றும் ஆக்ராவை கைப்பற்றி இந்துஸ்தான் மன்னன் ஆகிறார் கானுவாப்போரில் ராணாசங்காவை வென்று மாற்றத்தை கைப்பற்றினார் பாபர் சந்தேரி போரில் மெதினிராயை வென்று சந்தேரி கோட்டையை கைப்பற்றினார் பாபர். கோத்ரா போரில் இப்ராஹிம் லோடியை வென்றார்