Перейти к содержимому

சாதம், சப்பாத்திக்கு ஏத்த ஸ்பெஷல் ஒடிசா முட்டை பொடிமாஸ் குழம்பு! 🍳💥

Odisha Tamil Mixed Life Style

0:00 / 0:00

சாதம், சப்பாத்திக்கு ஏத்த ஸ்பெஷல் ஒடிசா முட்டை பொடிமாஸ் குழம்பு! 🍳💥

39 просмотров · 17 ч назад
Odisha Tamil Mixed Life Style
1,37 тыс. подписчиков
39 просмотров · 17 ч назад
சாதம், சப்பாத்திக்கு ஏத்த ஒடிசா ஸ்டைல் முட்டை பொடிமாஸ் குழம்பு! ✨ ​இன்னைக்கு சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒடிசா ஸ்பெஷல் முட்டை பொடிமாஸ் குழம்பு வீட்ல ட்ரை பண்ணிருக்கேன்! 🍳🔥 ​வழக்கமான முட்டை குழம்பு போல இல்லாம, இதன் செய்முறையும் சுவையும் ரொம்பவே ஸ்பெஷல். சுடச்சுட சாதம் மற்றும் சப்பாத்திக்கு இது வேற லெவல் காம்போ! ​நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க! ​Like, Share & Subscribe பண்ண மறக்காதீங்க! ❤️