முட்கொம்பன் கிராமத்துக்குள் ஒரு நாள்... உழைப்பால் வாழும் முட்கொம்பன் மக்கள் 🌱🍉🐐
DD vlogs ஈழம்
0:00 / 0:00
முட்கொம்பன் கிராமத்துக்குள் ஒரு நாள்... உழைப்பால் வாழும் முட்கொம்பன் மக்கள் 🌱🍉🐐
1 744 просмотра · 1 день назад
DD vlogs ஈழம்
22,3 тыс. подписчиков
1 744 просмотра · 1 день назад
போரால் முற்றிலும் பாதிக்கப்பட்டு, இன்று மீண்டுவரும் ஒரு அழகான கிராமமான 'முட்கம்பன்' கிராமத்திற்கு ஒரு பயணம்!
இந்தப் பயணத்தில் சிறுவர்கள் ஆடுகளைப் பாதுகாத்து எப்படி 20 முதல் 25 ஆடுகளாக வெற்றிகரமாகப் பெருக்கியிருக்கிறார்கள் என்பதையும், அங்கே எருமை மாடு மேய்க்கும் எளிய மக்களின் வாழ்க்கையையும் நேரில் கண்டேன். அதுமட்டுமின்றி, அந்தக் கிராமத்தின் வத்தாப்பளம் உற்பத்தி செய்யும் இடத்தைப் பார்வையிட்டதுடன், அவர்கள் அன்போடு இலவசமாகத் தந்த வத்தாப்பளத்தைச் சுவைத்து மகிழ்ந்தோம்.
போரின் பின் வாழ்வைத் தேடும் மனிதர்கள்😭 #SriLankaVillageLife #jaffna #kilinochchi #tamil #jaffnayoutuber