Перейти к содержимому

முழுநாவல்/ விழிகளில் காதல் சொல்வாயா/ திக்ஷிதா லட்சுமி #audiobook #newtamilnovel #dikshitanovel

Dikshita_Lakshmi Novels

0:00 / 0:00

முழுநாவல்/ விழிகளில் காதல் சொல்வாயா/ திக்ஷிதா லட்சுமி #audiobook #newtamilnovel #dikshitanovel

18 306 просмотров · 2 месяца назад
Dikshita_Lakshmi Novels
7,15 тыс. подписчиков
18 306 просмотров · 2 месяца назад
#tamilstory​​ #tamilstory​​ #lovestory​​ #tamilaudiobook​​ #newtamilstory​​ #storytime​​ #tamilnovel​​ #newstory​​ #dikshitalakshmi​​ என் அன்பே எந்தன் ஆருயிரே மற்றும் நான் உன்னை காதலிக்கிறேன் கதையின் மூன்றாம் பாகம் விழிகளில் காதல் சொல்வாயா தன் கடந்த காலத்தில் காதலால் ஏற்பட்ட தாக்கம். ஒரு பக்கம் இருக்க புயல் என வீசிய அந்த ஒரு நாள் அவன் மொத்த வாழ்க்கையையும் மாற்றி அமைக்க தன் அடையாளம் அனைத்தையும் இழந்து வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவனை விதியின் விளையாட்டால் அவன் நிகழ் காலத்தில் ஏற்படும் காதலால் மாறுமா? தன் வாழ்க்கையில் மிக பெரிய புயல் ஒன்று வீச போவதை அறியாமல். அவள் வாழ்க்கையையே புரட்டி போட போகும் அந்த ஒரு நாள் பற்றி தெரியாமல் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் சிறகு இல்லாமல் பட்டாம்பூச்சியாக பறந்து திரிந்தவள் தன் கனவில் மட்டும் பார்த்து  ஆசை ஆசையாக காதலித்து வந்த தன்னவனை நேரில் பார்த்தவள் தன் கனவில் தோன்றிய காதலனை தன் வாழ்க்கையின் துணையாக அமைத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க இது மனிதர்களின் சதியா!! இல்லை விதியின் சதியா??? #tamilstory​​ #tamilstory​​ #lovestory​​ #tamilaudiobook​​ #newtamilstory​​ #storytime​​ #tamilnovel​​ #newstory​​ #dikshitalakshmi​​