Перейти к содержимому

Letter of Credit (LC) என்றால் என்ன? | Import Business in Tamil Part 3

Banking Insights, Trends, Ethics and Skills

0:00 / 0:00

Letter of Credit (LC) என்றால் என்ன? | Import Business in Tamil Part 3

76 просмотров · 9 дней назад
Banking Insights, Trends, Ethics and Skills
122 подписчика
76 просмотров · 9 дней назад
In this deep dive into international trade finance, we break down the exact mechanics of a Letter of Credit (LC). If you are stepping into the Import/Export business, understanding how to secure your transactions is critical. From UCPDC 600 guidelines and SWIFT messages to the distinct roles of Issuing, Advising, Negotiating, and Confirming banks, this video covers everything you need to know about financing imports safely. We also discuss real-world examples of financial trust and risk mitigation. சர்வதேச வர்த்தகத்தில் (Import / Export) மிகவும் முக்கியமான ஒன்றான Letter of Credit (LC) எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். உங்களை அறியாத வெளிநாட்டு வியாபாரிகள் எப்படி உங்களை நம்பி பொருட்களை அனுப்புவார்கள்? அதற்கான வங்கி உத்தரவாதம் எப்படி வேலை செய்கிறது? UCPDC 600, SWIFT, மற்றும் வங்கிகளின் (Issuing, Advising, Negotiating Banks) செயல்பாடுகளை எளிமையான உதாரணங்களுடன் விளக்கியுள்ளோம். ஏற்றுமதி/இறக்குமதி தொழில் செய்ய நினைப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ! Hashtags #CuriositywithVivek #LetterOfCredit #ImportExportTamil #TradeFinance #BankingAwareness #LCExplained #UCPDC600 #BusinessTamil #TamilPodcast #ExportImportBusiness #ஏற்றுமதிஇறக்குமதி #பணப்பரிவர்த்தனை