Перейти к содержимому

கிறிஸ்தவனை Disturb பண்ணாதே || Tamil Christian Karaoke song

Sathyavasagan Karaoke with Lyrics

0:00 / 0:00

கிறிஸ்தவனை Disturb பண்ணாதே || Tamil Christian Karaoke song

6 175 просмотров · 4 года назад
Sathyavasagan Karaoke with Lyrics
705 подписчиков
6 175 просмотров · 4 года назад
கிறிஸ்தவனை Disturb பண்ணாதே அவனை Assault எண்ணி விடாதே அவன் வெட்ட வெட்ட வளருவான் கொட்ட கொட்ட உயருவான் திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே முட்டி போட்டு ஜெபிச்சான்னா நீ முதுகைக் காட்டி ஓடிடுவே அவன் ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே அவன் நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன் வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன் நிந்தனைகள் போராட்டம் வந்தால் அதை பொறுமையோடு சகித்துக் கொள்பவன் அவன் கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் அவன் தண்ணீரை தரைபோல வழி நடப்பவன் கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன் பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன் உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும் பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும் நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும் Kiristhavanai Disturb Pannathae Avanai Assault Enni Vidaathae Avan Vetta Vetta Valaruvaan Kotta Kotta Uyaruvaan Thittam Pottu Mirattidalaam Entu Ennaathae Kattip Pottu Madakkidalaam Entu Kanavu Kaannaathae Mutti Pottu Jepichchannaa Nee Muthukaik Kaatti Odiduvae Avan Aalam Akalam Theriyaamal Kaalai Vidaathae Avan Neelam Uyaram Theriyaamal Maattik Kollaathae Maamsaththodu Iraththaththodum Poridaathavan Veennaana Seyalkalukku Ethirththu Nirpavan Ninthanaikal Poraattam Vanthaal Athai Porumaiyodu Sakiththuk Kolpavan Avan Kanneerin Pallaththaakkai Kadanthu Selpavan Avan Thanneerai Tharaipola Vali Nadappavan Karththarai Ekkaalamum Sthoththarippavan Paadukalai Santhoshamaay Aettukkolpavan Uyarvo Thaalvaanaalum Maranamo Jeevanaanaalum Pasiyo Pattiniyo Naasam Vanthaalum Nanparkalaal Anparkalaal Thunpam Vanthaalum