madurai meenatchi amman temple kumbabishekam | அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன முக்கிய தகவல்
Times Now Seithi
0:00 / 0:00
madurai meenatchi amman temple kumbabishekam | அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன முக்கிய தகவல்
5 890 просмотров · 1 день назад
Times Now Seithi
609 тыс. подписчиков
5 890 просмотров · 1 день назад
Minister CTR Nirmal Kumar inspected the ongoing preparations and renovation work at the Madurai Meenakshi Amman Temple ahead of the upcoming Kumbhabhishekam ceremony on September 17. Addressing the media post-inspection, the minister addressed rumors regarding Chief Minister Vijay's participation in the event, responded to India Today's survey ranking Vijay third among Prime Ministerial choices, and criticized AIADMK leader R.B. Udhayakumar over internal party politics.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகளை சட்டம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், குடமுழுக்கு விழாவிற்கு முதல்வர் விஜய் வருகை தருவது குறித்து பரவும் தகவல்களுக்கு விளக்கமளித்தார். மேலும், பிரதமர் போட்டியாளராக விஜய் 3-வது இடத்தில் இருப்பதாக வெளியானது குறித்தும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அரசியல் நகர்வுகள் குறித்தும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
#maduraimeenakshitemple #ctrnirmalkumar #cmvijay #rbudhayakumar #tamilnadunews #tamilnews #tvk #nirmalkumar #maduraimeenatchiamman #madurainews
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------