தூய இராஜகன்னி மாதாவின் 475-வது பெருவிழா கொடியேற்றம் 2026
Our Lady Of Rajakanni Punnaikayal (PUNNAIIKAYAL)
0:00 / 0:00
தூய இராஜகன்னி மாதாவின் 475-வது பெருவிழா கொடியேற்றம் 2026
11 284 просмотра · Трансляция закончилась 11 часов назад
Our Lady Of Rajakanni Punnaikayal (PUNNAIIKAYAL)
12,4 тыс. подписчиков
11 284 просмотра · Трансляция закончилась 11 часов назад
இராஜ ஐஸ்வர்யம் தரும் தூய இராஜகன்னி மாதாவின் 475-வது மகோன்னதப் பெருவிழா
கொடியேற்றம் 24.09.2026 வியாழன்
திருவிழா 04.10.2026 ஞாயிறு
24.09.2026- வியாழன்
மாலை 06.30 : அன்னையின் பெருவிழா கொடியேற்றம்
தலைமை & மறையுரை பேரருட்பணி. செல்வராயர் மறைமாவட்ட முதன்மை குரு, சாத்தான்குளம்
முன்னிலை அருட்பணி. டிமெல், பங்குத்தந்தை, உடன்குடி அருட்பணி. மைக்கேல், உதவிப் பங்குத்தந்தை, உவரி அருட்பணி. விவேக், மேற்படிப்பு, தூத்துக்குடி அருட்பணி. ஜெரால்டு, உதவிப் பங்குத்தந்தை, OLS
சிந்தனை புரட்சியின் போர்வாள் நம் அன்னை - பணம். பட்டம், பதவி, அதிகாரப் போதை கொள்ளாதே!
"வலியோரை அரியணையினின்று வீழ்த்தி. தாழ்ந்தோரை உயர்த்தினார்" (ஜலூக் 1: 52.53)