Terrace garden 5 types ponnanganni keerai//மாடி தோட்டத்தில் ஐந்து வகை பொன்னாங்கண்ணிக் கீரை
Iyarkai valviyal
0:00 / 0:00
Terrace garden 5 types ponnanganni keerai//மாடி தோட்டத்தில் ஐந்து வகை பொன்னாங்கண்ணிக் கீரை
44 949 просмотров · 5 лет назад
Iyarkai valviyal
95,8 тыс. подписчиков
44 949 просмотров · 5 лет назад
Terrace garden 5 types ponnanganni keerai//மாடி தோட்டத்தில் ஐந்து வகை பொன்னாங்கண்ணிக் கீரை
#ponnangannikeerai
#keerai
#iyarkaivazhviyal
#terracegardenponnangannikeerai
#maadithottamkeerai
#ponnangannikeeraitypes
hi friends....
Welcome to our channel Iyarkai Vazhviyal.. today we are going to see about terrace garden 5types ponnanganni keerai...I'm happy to share this video friends........
பொன்னாங்கண்ணி கீரை மிகவும் ஆரோக்கியமானது...மாடித்தோட்டத்தில் மிக எளிமையாக வளரக்கூடிய கீரை பொன்னாங்கண்ணி கீரை...நம்ம வீட்டு மாடி தோட்டத்தில் ஐந்து வகை பொன்னாங்கண்ணிக்கீரை உள்ளது...பச்சை பொன்னாங்கண்ணி சிகப்பு பொன்னாங்கண்ணி என்று பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய வகைகள் உள்ளது..அந்த வகையில் நம் மாடி தோட்டத்தில் ஐந்து வகை பொன்னாங்கண்ணி கீரை உள்ளது....வாரத்தில் ஒரு முறையாவது பொன்னாங்கண்ணிக் கீரை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானது..கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பொன்னாங்கண்ணிக் கீரை சிறந்தது..இன்றைய கால குழந்தைகளுக்கு கண்டிப்பாக பொன்னாங்கண்ணிக்கீரை கொடுப்பது மிகவும் அவசியம்...உடல் எடையை குறைக்க கூடிய வகையில் பொன்னாங்கண்ணிக் கீரை சிறந்தது..கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரை..
#பொன்னாங்கண்ணிகீரை
#பொன்னாங்கண்ணிவகைகள்
#maadithottamponnangannikeerai
#ponnangannikeeraiintamil
#maadithottamintamil
#terracegardenintamil