Avoid these 5 mistakes in Rosary: மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
0:00 / 0:00
Avoid these 5 mistakes in Rosary: மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்
147 939 просмотров · 4 г. назад
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
27,5 тыс. подписчиков
147 939 просмотров · 4 г. назад
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நீங்கள் ஜெபமாலை ஜெபிக்கும் விதம் முற்றிலும் மாறிவிடும்.
மக்கள் ஜெபமாலை ஜெபிக்கும் விதம் மற்றும் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கவனித்தவுடன், இந்த வீடியோ 5 காரணங்களை சுட்டிக்காட்டுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த ஜெபமாலை ஏன் மக்களின் ஆன்மீகத்தில் வியத்தகு மாற்றத்தை கொண்டு வரவில்லை? ஏன் புரட்சியை ஏற்படுத்தவில்லை என்பதை விளக்குகிறது. இந்த காரணங்கள் புனிதர்களின் எழுத்துக்கள், அன்னை மரியாவின் காட்சிகள் மற்றும் வேத வசனங்களின் அடிப்படையில் பெறப்பட்டன.
நீங்கள் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆத்மாவாக இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்!!
After watching this video, your way of praying rosary will be entirely changed.
Based on extensive observation on the way people pray their rosary and how they lead their lives, this video narrows down to 5 reasons why most probably the most powerful Holy Rosary is not bringing about a dramatic change in the spirituality of peoples and why it is not revolutionizing the whole world and yielding fruits to its full potential. These reasons were derived based on the writings of the saints, apparations of Mother Mary and scripture verses.
Must watch for Marian souls!!
"பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
Phone number: +91 9487609983 or 0461 2361989.
"ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary).
Phone number: +91 9790919203.
For further details email us at: mothermarysswatacademy@gmail.com
#rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
#howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary