பாரம்பரிய பச்சை பயறு லட்டு🎇|Diwali Sweet Recipe|Moong Dal Laddu in Tamil
Vaithegi media
0:00 / 0:00
பாரம்பரிய பச்சை பயறு லட்டு🎇|Diwali Sweet Recipe|Moong Dal Laddu in Tamil
244 просмотра · 1 день назад
Vaithegi media
11,6 тыс. подписчиков
244 просмотра · 1 день назад
பாரம்பரிய பச்சை பயறு லட்டு, இந்த தீபாவளிக்கு இப்படி செஞ்சு பாருங்க! ✨🎇😋
நெய் மணத்தோடு, வாயில் வெச்சதும் கரையுற பச்சை பயறு லட்டு தீபாவளி பலகாரத்துக்கு ஒரு சூப்பரான ஸ்வீட். குறைந்த பொருட்கள் இருந்தாலே வீட்டுல ஈசியா செய்யலாம். சாப்பிட ஆரோக்கியமான ஸ்வீட்டும் கூட.
இந்த வீடியோவில் பார்க்கலாம்:
✅ பச்சை பயறு வறுத்து அரைக்கும் சரியான பதம்
✅ லட்டு உடையாம உருண்டை பிடிக்கும் Tips
✅ சர்க்கரை, நெய் சரியான அளவு
👉 இந்த வீடியோவை முழுசா பாருங்க, Like பண்ணுங்க, Share பண்ணுங்க!
👉 தீபாவளி Special ரெசிபிகளுக்கு எங்க Channel-ஐ Subscribe பண்ணுங்க 🔔
#PachaiPayaruLaddu #MoongDalLaddu #DiwaliSweets #DiwaliRecipe #TamilRecipe