கோழி தன் குஞ்சுகளை / Kozhi than kunjugalai | Sunday School Song #1
Zion Media
0:00 / 0:00
கோழி தன் குஞ்சுகளை / Kozhi than kunjugalai | Sunday School Song #1
2 229 157 просмотров · 6 лет назад
Zion Media
10,9 тыс. подписчиков
2 229 157 просмотров · 6 лет назад
Sung By - Mrs. Beaulah Benjamin
Music - Pr. B.Benjamin Peter
Editing - Br. Sathishkumar
Subscribe for more videos:---
For Prayer Requests :
+91 9994974909
Check out our Church' Official Youtube Channel :
/ @shalomagchurchrasipuram
Lyrics :
கோழி தன் குஞ்சுகளை
கூட்டி சேர்ப்பது போல - 2
கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர் - 2
1. சாக்கு போக்கு சொல்லாமல்
ஜல்தியாய் ஓடி வந்து - 2
காக்கும் செட்டைகளின் கீழ்
கண்டடைவாய் இரட்சிப்பு - 2
2. தினமும் ஜெபிப்பதாலும்
வேதம் வாசிப்பதாலும் - 2
திட்டமாய் இயேசு நாதர்
செட்டையின் கீழ் இருப்பாய் - 2