மிளகாய் அசுர வளர்ச்சிக்கு இலை சுருட்டல் இலை பேன் வராமல் இருக்க இயற்கை உரம்.
Ammu Thottam
0:00 / 0:00
மிளகாய் அசுர வளர்ச்சிக்கு இலை சுருட்டல் இலை பேன் வராமல் இருக்க இயற்கை உரம்.
5 379 просмотров · 1 дн. назад
Ammu Thottam
4,08 тыс. подписчиков
5 379 просмотров · 1 дн. назад
chilli plant # vegetables # tamilgardening # terracegarden # maadithottam #homegardening # gardentips - india # plantcare # natural fertilizer #organicfood # garden.
நண்பர்களுக்கு வணக்கம்!
மிளகாய் செடி விதை போட்டு வரும்போதே ( 10 to 15 days) நாம் தொட்டி மாற்றி நடுவதற்கு முன் நாம் புளித்த மோர் அல்லது ஜீவாமிர்தம் நீர்த்த தண்ணீர் மாதிரி கொடுத்தால் அப்போதே செடி வேரூன்றி வளர ஆரம்பித்து நமக்கு தொடர்ந்து பலன் கொடுத்து வரும் என வீடியோ பகிர்ந்துள்ளேன். இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் ஷேர் செய்து HYBE பட்டன் பிரஸ் செய்யுங்கள். நன்றி!