இகல் / Igal part 02, பகைமாட்சி PagaiMAtchi part 01 வகுப்பு 274 Thirukkural Ilangai Jeyaraj
Karka Trust
0:00 / 0:00
இகல் / Igal part 02, பகைமாட்சி PagaiMAtchi part 01 வகுப்பு 274 Thirukkural Ilangai Jeyaraj
5 693 просмотра · 1 месяц назад
Karka Trust
27,3 тыс. подписчиков
5 693 просмотра · 1 месяц назад
Porutpaal Vagupugal 19-07-2026
அதிகாரம் 86: இகல் பாகம் 02 / Ikal part 02
அதிகாரம் 87: பகைமாட்சி பாகம் 01 / PagaiMAtchi part 01
Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா) இயல்: அங்கவியல்; பால்: பொருட்பால்
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : trust@karka.co.in
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
https://tinyurl.com/uyarvalluvam
பரிமேலழகர் உரை
வகுப்பு 274
0:00:00 உரைப்பாயிரம்
0:03:35 தொகுப்புரை
0:17:33 முன்னுரை
0:30:10 இகல் {851 - 856}
0:34:34 குறள் அருஎ 857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
0:36:25 அரசநீதி கூறும் நூல்கள்
0:40:40 மெய்நூல்
0:53:00 திருக்குறள் கட்டுரைகள்
0:55:00 குறள் அருஅ 858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
1:00:17 வேற்றுமை மயக்கம்
1:03:45 குறள் அரு௯ 859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
1:08:12 வேற்றுமை மயக்கம்
1:09:50 சகுண பல நிர்ணயம்
1:12:50 குறள் அ௬0 860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
1:16:30 மகாபாரதம்
1:17:50 பழி, பாவம்
1:22:32 திருவள்ளுவரின் யதார்த்த நிலை
1:24:20 பகைமாட்சி - முன்னுரை
1:27:20 அதிகாரம் 87 பகைமாட்சி - பாயிரம்
1:34:53 குறள் அ௬க 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
1:38:08 புறநானூறு 239
1:45:30 துணை வலிமை
1:52:09 சிங்க நோக்கு
2:01:51 குறள் அ௬உ 862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
2:04:43 உறவின் முக்கியத்துவம்
2:10:35 கேள்வி 1
2:13:10 கேள்வி 2
2:14:50 கேள்வி 3
2:16:00 கேள்வி 4
2:17:38 கேள்வி 5
2:19:00 கேள்வி 6
2:21:35 கேள்வி 7
2:26:45 கேள்வி 8
2:29:18 கேள்வி 9
2:31:06 கேள்வி 10
2:33:56 கேள்வி 11
2:40:05 கேள்வி 12
Valluva Nirvagam - Uyar Valluvam is an in-depth Thirukural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. This is Karka Kasadara's initiative aimed at making the virtue (aram) inherent in Thirukural into everyone’s lifestyle.
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் மூலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
We thought it is a good place to start from teachers as they play a vital role in shaping the future generation. These Thirukural classes were targeted mainly for teachers and for general public interested in living a righteous life.
We are blessed to have gotten Jeyaraj ayya as our guru as he transcends word, meaning and directly imparts the emotion embedded in every fine detail of each kural.
There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our YouTube Channel and Audio files can be downloaded from our website.