Перейти к содержимому

"Jallikattuல புலி; வீட்டுல குழந்தை" - களத்தில் அலற விடும் காளைகளை நண்பனை போல வளர்க்கும் சிறுமிகள்

DW தமிழ்

0:00 / 0:00

"Jallikattuல புலி; வீட்டுல குழந்தை" - களத்தில் அலற விடும் காளைகளை நண்பனை போல வளர்க்கும் சிறுமிகள்

713 392 просмотра · 1 г. назад
DW தமிழ்
935 тыс. подписчиков
713 392 просмотра · 1 г. назад
#jallikattu #tamiltraditionalgame #jallikattukids #jallikattubullspreparation #traditionalgamejallikattu #howbullsprepareforjallikattu #inspiringstoryofjallikattu #inspiringjallikattustory #alanganallurjallikattu மூர்க்கத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகள் சற்று பதம் பார்த்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆனால், அந்த கூர்மையான கொம்புகள் அருகில் சென்று அரவணைக்கும் இந்த சிறுமிகளை என்றுமே சீண்டியதில்லை. யாழினியும், குணநிலாவும் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளை நண்பனை போன்று வளர்த்து வருகின்றனர். Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.