"Village வீட்ல தங்கம் போல மின்னும் கார்த்திகை விளக்குகள் 🪔 | Calm ஆன Traditional Celebration 🎇🍥"
INDIAKUTTY
0:00 / 0:00
"Village வீட்ல தங்கம் போல மின்னும் கார்த்திகை விளக்குகள் 🪔 | Calm ஆன Traditional Celebration 🎇🍥"
134 491 просмотр · 9 месяцев назад
INDIAKUTTY
784 тыс. подписчиков
134 491 просмотр · 9 месяцев назад
கார்த்திகை தீபத் திருநாளை எங்கள் வீட்டில் village style-ல கொண்டாடினோம்! 🌾
இருட்டுல கோவிலுக்குப் புறப்பட்டு, வழியில் நடந்து சென்று, விளக்கை ஏற்றி வந்தோம். அதுக்கப்புறம் வீட்டிலும் தோட்டத்திலும் விளக்குகளை ஒளிர வைத்து, எல்லா lights-ஐயும் off பண்ணி வீட்டை பார்த்தோம்னா – அப்படியே தங்கம் போல மின்னுது! 🪔✨
அதுக்கப்புறம் வெளியில் அப்பம் சுட்டோம், nila light-ல perfect village feel! 🌝🍥
aduppula fuel முடிந்ததால சின்ன twist-உம், அதுக்கப்புறம் veettukkulla poi TV பாத்துக்கிட்டு ellarum jolly-ஆ சாப்பிட்டு, சிரிச்சு, enjoy பண்ணோம் 😄
இந்த வீடியோ calm-ஆன traditional celebration-ஐயும், happy family moments-ஐயும் கொண்டு வந்த ஒரு real village night vlog 🌌
வீடியோ பார்த்தவுடனே உங்களுக்கும் அந்த vibe கத்திச்சிரும் 🏡
— Team Indiakutty ❤
---
#KarthigaiDeepam
#VillageVlog
#Indiakutty
#TraditionalCelebration
#VillageFestival
#DeepamCelebration
#AppamMaking
#WoodFireCooking
#FamilyVlog
#TamilTradition
#VillageHouse
#KarthigaiVilakku
#LightFestival
#PeacefulVlog
#NilaVizhudhu
#VillageNightVlog
#TamilCulture
#VillageMood
#FamilyMoments
#FestivalVibes
#ThangamPolaVeedu