Перейти к содержимому

Chotti Stitch எப்படி செய்வது? | Aari Embroidery Tutorial in Tamil

AARI EASY

0:00 / 0:00

Chotti Stitch எப்படி செய்வது? | Aari Embroidery Tutorial in Tamil

847 просмотров · 3 нед. назад
AARI EASY
799 подписчиков
847 просмотров · 3 нед. назад
Chotti Stitch எப்படி செய்வது? | Aari Embroidery Tutorial in Tamil** இந்த video-ல அழகான **Chotti Stitch**-ஐ step-by-step-ஆ எப்படி போடுவது என்று தெளிவாக கற்றுக்கொள்ளலாம். இந்த stitch-ஐ blouse neckline, blouse borders மற்றும் beautiful Aari embroidery designs-ல் பயன்படுத்தலாம். ❤️ ✨ *இந்த video-வில்:* Chotti Stitch எப்படி போடுவது? Stitch-ஐ neat-ஆ எப்படி செய்வது? Neckline மற்றும் blouse border-ல் எப்படி use பண்ணலாம்? Beginners-க்கு useful ஆன tips இந்த tutorial உங்களுக்கு useful-ஆ இருக்கும் என்று நம்புகிறேன்! 🌸 *Aari EASY Channel-ஐ Subscribe பண்ணுங்க* Aari embroidery basics முதல் beautiful blouse designs வரை தொடர்ந்து கற்றுக்கொள்ளலாம். 👍 Like | 💬 Comment | ↗️ Share Thank you for supporting Aari EASY! ❤️ #ChottiStitch #aariembroidery #AariEasy #aariwork #embroidery #blouse 👉 Don’t forget to subscribe and turn on notifications to never miss Aari Work Tutorials. 🔔 Subscribe here: @AARIEASY