அன்பில் சேரும் உள்ளங்கள்| Islamic tamil wedding song| திருமண வாழ்த்துப் பாடல்
Halal_Vibez
0:00 / 0:00
அன்பில் சேரும் உள்ளங்கள்| Islamic tamil wedding song| திருமண வாழ்த்துப் பாடல்
1 369 просмотров · 1 мес. назад
Halal_Vibez
954 подписчика
1 369 просмотров · 1 мес. назад
அன்பில் சேரும் உள்ளங்கள்💖
திருமண வாழ்த்துப் பாடல்💍✨
ஊரின் முத்தாகவும், பலரின் உள்ளங்களில் அழியாத நினைவாகவும் மண்ணரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மர்ஹூம் நசீர் ஹஸ்ரத் அவர்களின் அருமை மகளின் திருமணத்தை முன்னிட்டு அர்ப்பணிக்கப்படும் மனதை வருடும் இஸ்லாமிய திருமண வாழ்த்துப் பாடல்🎧
மணமகன் அல்தாஃப் மற்றும் மணமகள் இருவரின் புதிய இல்லற வாழ்வு அல்லாஹ்வின் அருள், பரகத், அன்பு, ஈமான் மற்றும் நிம்மதியால் நிரம்பிட மனமார்ந்த துஆக்களுடன் இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுகிறது.
Lyrics & vocal: Hameez Ahmed (Hashimi)