Перейти к содержимому

Fraction IQ | Zinda Mufas | 075 4297117

Zinda Mufas

0:00 / 0:00

Fraction IQ | Zinda Mufas | 075 4297117

1 114 просмотров · 5 мес. назад
Zinda Mufas
12,8 тыс. подписчиков
1 114 просмотров · 5 мес. назад
வியாபாரி ஒருவரிடம் 1100 அப்பிள்கள் இருந்தன. அவர் அவற்றை ஒரு நாட்களில் விற்று முடிக்க உத்தேசித்தார். அவர், முதல் நாள் விற்ற பழங்களின் எண்ணிக்கையின் 1/3 ஐ இரண்டாம் நாள் விற்றார். இரண்டாம் நாள் விற்ற பழங்களின் எண்ணிக்கையின் 1/2 ஐ மூன்றாம் நாள் விற்றார். மூன்றாம் நாள் விற்ற பழங்களின் எண்ணிக்கையின் 1/4 ஐ நான்காம் நாள் விற்றார். நான்காம் நாள் விற்ற பழங்களின் எண்ணிக்கையின் 1/2 ஐ ஐந்தாம் நாள் விற்றார். ஐந்தாம் நாள் விற்ற பழங்களின் எண்ணிக்கையின் 1/2 ஐ ஆறாம் நாள் விற்றார். அவர் ஏழாம் நாள் எஞ்சியிருந்த 43 பழங்களை விற்றார். 1) முதல் நாள் எத்தனை பழங்கள் விற்கப்பட்டன? (..........) 2). மூன்றாம் நாள் எத்தனை பழங்கள் விற்கப்பட்டன? (..........) 3). ஐந்தாம் நாள் எத்தனை பழங்கள் விற்கப்பட்டன? (..........) 4). முதல் நாள் விற்கப்பட்ட பழங்களும் பார்க்க எத்தனை பழங்கள் குறைவாக இரண்டாம் நாள் விற்கப்பட்டன? (..........) 5). முதல் நாள் விற்கப்பட்ட பழங்களிலும் பார்க்க எத்தனை பழங்கள் குறைவாக ஆறாம் நாள் விற்கப்பட்டன? (..........)