Перейти к содержимому

தையல் மூலம் மாசம் ரூ.30,000 சம்பாதிப்பது எப்படி? | Earn 30K Per Month From Tailoring at Home

La Ra Designer 83

0:00 / 0:00

தையல் மூலம் மாசம் ரூ.30,000 சம்பாதிப்பது எப்படி? | Earn 30K Per Month From Tailoring at Home

17 511 просмотров · 4 дня назад
La Ra Designer 83
1,31 тыс. подписчиков
17 511 просмотров · 4 дня назад
வீட்டில் இருந்தே தையல் தொழில் மூலம் மாசம் ரூ.30,000 வரை சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவில் தெளிவாக சொல்லியிருக்கேன். நான் மன்னார்குடியில் வைத்து செய்யும் 5 வகையான தையல் வேலைகள் மற்றும் அதற்கான Rate-ஐ இதில் சொல்லியிருக்கேன். புதுசா தையல் கடை ஆரம்பிக்க நினைக்கிறவங்களுக்கு இது ரொம்ப பயனுள்ளதா இருக்கும். How to Earn Rs.30,000 Per Month From Tailoring Business at Home in Tamil | Tailoring Business Ideas for Ladies at Home. ✅ இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்வது: 1. அதிக லாபம் தரும் 5 தையல் வேலைகள் 2. ஒரு பிளவுஸுக்கு எவ்வளவு Charge பண்ணலாம்? 3. Customer-களை அதிகமாக்குவது எப்படி? இந்த வீடியோ பிடித்திருந்தால் LIKE, SHARE, SUBSCRIBE பண்ணுங்க! #tailoringbusiness #earnmoneyfromtailoring #tailoringintamil #mannargudi #businessideasforwomen #tailoringclass #workfromhome Thanks for Watching!