18.10.2026/SUNDAY SERVICE/CSI DISTRICT CHURCH MATHICODE
CSI District Church Mathicode
0:00 / 0:00
18.10.2026/SUNDAY SERVICE/CSI DISTRICT CHURCH MATHICODE
910 просмотров · Трансляция закончилась 2 дня назад
CSI District Church Mathicode
2,26 тыс. подписчиков
910 просмотров · Трансляция закончилась 2 дня назад
CSI சேகர சபை, மத்திகோடு
==========================
ஞாயிறு ஆராதனை (18.10.2026)
☀️காலை 8.30 மணி☀️
ஆராதனை நடத்துபவர்:
:Rev. M.P. விஜயகுமார் (தலைமை போதகர் அவர்கள்)
Rev. அனீஸ்
(உடன் போதகர் அவர்கள்)
💫அருளுரை: Mr.ஆல்வின்
(DMPB வட்டார புரோமோஷ்னல் ஒர்க்கர், மார்த்தாண்டம்)
👉காலை 10.30 மணிக்கு ஓய்வு நாள் பாடசாலை
போட்டிகளுக்கான ஆயத்த வகுப்புகள்
👉மதியம் 1 மணிக்கு சேகர ஓய்வு நாள் பாடசாலை போட்டிகள் நடைபெறும்
👉 மாலை 3 மணிக்கு பெண்கள் சங்கம் நடைபெறாது
👉 மாலை 4 மணிக்கு திடப்படுத்துதல் வகுப்புகள் நடைபெறாது
👉 மாலை 5 மணிக்கு ஆண்கள் சங்கம் நடைபெறாது
÷÷÷÷÷÷÷=========
இவண்: சபை செயற்குழு.
_________
CSI சேகர சபை மத்திகோடு
==========================
✨ தினம் ஒரு வசனம்✨
2026 அக்டோபர் மாதம் 18 தேதி ஞாயிற்றுக்கிழமை
DAILY BREAD 2 U :
Glory ye in his holy name: Let the heart of them rejoice that seek the LORD. Seek the LORD and his strength, Seek his face continually
1CHRONICLES 16.10-11
அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள், கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள், அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்
1 நாளாகமம் 16:10-11
*DEFINITELY HE WILL FULFILL YOUR PRAYERS🙏
HAVE A BLESSED AND SAFE DAY.