Перейти к содержимому

முருங்கையிலையை இப்படி ஒரு தடவை இப்படி செய்து பாருங்க 😱 | Jaffna Style Drumstick leaves varai

Yarl Samayal

0:00 / 0:00

முருங்கையிலையை இப்படி ஒரு தடவை இப்படி செய்து பாருங்க 😱 | Jaffna Style Drumstick leaves varai

25 058 просмотров · 6 л. назад
Yarl Samayal
67,7 тыс. подписчиков
25 058 просмотров · 6 л. назад
Drumstick Leaves have many health benefits such as boost your immunity, prevent constipation, decrease liver damage, save from hair loss, relief from menstrual pain, and many more. and this is one of the popular dishes for the :puratasi sanaikilamai" .. When you have all the ingredients, give it a try, and experience the taste. Write your thoughts and suggestions in the comment box below. and send your food photos to our social media. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுதல், மலச்சிக்கலுக்கு நிவாரணி, தலை மயிர் கொட்டுதல்ல குறைத்தல், இப்பிடி பல மருத்துவ குணங்களை கொண்ட இந்த முருங்கை இலைய வச்சு ஒரு சுவையான வறை செய்வம் வாங்க. அதோட இந்த வறை புரட்டாசி மாச சனிக்கிழமைக்கு ஏத்த ஒரு உணவு. இப்போ நீங்களும் வார சனிக்கிழமை செய்து சாப்பிடலாம்.நீங்களும் செய்து பாத்து எப்படி இருக்கு எண்டு சொல்லுங்க என்ன. Ingredients for Jaffna Style Drumstick leaves varai | யாழ்ப்பாணத்து முருங்கை இலை வறை க்கு தேவையான பொருட்கள் முருங்கை இலை - Drumstick leaves கருவேப்பிலை - Curry leaves வெங்காயம் - Onion செத்தல் மிளகாய் - Red chili தனி மிளகாய் தூள் - Chili powder தேங்காய் பூ - Desiccated coconut உப்பு - Salt சின்ன சீரகம் - Cumin பெருஞ்சீரகம் - Fennel நல்லெண்ணெய் - Sesame oil #murungai #murunkaiLeaves #jaffna #JaffnaCooking #yarlsamayal Follow Yarl Samayal on Social media Facebook -   / yarlsamayal   Instagram -   / yarl_samayal   subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :    / yarlsamayal   Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.