வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம் கொடி தயாரிப்பு முதல் கொடியேற்றம் வரை உள்ள நிகழ்வுகள்/ Velankanni
stardarphine
0:00 / 0:00
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம் கொடி தயாரிப்பு முதல் கொடியேற்றம் வரை உள்ள நிகழ்வுகள்/ Velankanni
5 350 просмотров · 6 дней назад
stardarphine
388 подписчиков
5 350 просмотров · 6 дней назад
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் மாதாவின் பிறந்தநாள் வரை திருவிழா நடைபெறும். கொடியேற்றம் பார்ப்பதற்காகவே இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் அன்னையின் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.
அன்னையின் பரிந்துரைகள் நமக்கும் கிடைத்திட அன்னையின் புகழ் பாடுவோம்.
இங்கு மாதா நேரடியாக கொடுத்த இடம்.
கொடிக்கம்பம் ஆனது பாய்மரமப் படகு தோற்றத்தில் இருக்கும்.
2026 ஆம் ஆண்டு அன்னையை வழிபடும்போது எடுக்கப்பட்ட காட்சிகள்
#velankanni ##India #tamilnadu #Flaghoist #september8 #mathabirthday #birthday #innovations #Flag #Nagapagtinam #வேளாங்கண்ணி #அற்புதம் #புதுமைகள் #காட்சி