Перейти к содержимому

Kandar Anubhoothi & Thiruppugazh | Sriranjani S | L Ramakrishnan | NC Bharadwaj | Sunil Kumar

Suganga Carnatic

0:00 / 0:00

Kandar Anubhoothi & Thiruppugazh | Sriranjani S | L Ramakrishnan | NC Bharadwaj | Sunil Kumar

28 471 просмотр · 1 год назад
Suganga Carnatic
15,6 тыс. подписчиков
28 471 просмотр · 1 год назад
A #tamil Thai #pongal 2025 offering. 0:00 - UllAsa nirAkula - KAnada - Kandar Anubhoothi verse 2 - ArunaGirinathar உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனும் நீ அலையோ எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே! 7:12 - KoogA enaen - Shubhapanthuvarali - Kandar Anubhoothi verse 11 - ArunaGirinathar 13:10 - RAga alapana by L Ramakrishnan கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே 16:19 - SivanAr Manam Kulira - Karaharapriya - Thiruppugazh verse 156 - ArunaGirinathar 25:10 - Thaniavartanam by NC Bharadwaj & Sunil Kumar சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு மடியேனை அஞ்சலென ...... வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது ...... புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு ...... விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே. #Music #Carnaticmusic #murugan #murugansongs #lordmurugan #lordshiva ft. ‪‪@sriranjanis‬ Sriranjani Santhanagopalan | L Ramakrishnan | NC Bharadwaj | Sunil Kumar MixMaster by Sriram Ravi Videography by Rohit Ramakrishnan Location: Nisarga Art Hub, #angamaly #festival #tamil #tamilnadu #chennai #happypongal #makarsankranti #india #trending #tamilmemes #pongalfestival #sankranti #southindianfood #happy #jallikattu #pongalspecial #celebration #photography