Перейти к содержимому

பாரம்பரிய முறையில் பருப்பு ரசம்+ உருளைக்கிழங்கு பொடி மாஸ்+ரேஷன்கடை துவரம்பருப்பு வடை😋|கிராமத்து சுவை

GR Coimbatore Vlog

0:00 / 0:00

பாரம்பரிய முறையில் பருப்பு ரசம்+ உருளைக்கிழங்கு பொடி மாஸ்+ரேஷன்கடை துவரம்பருப்பு வடை😋|கிராமத்து சுவை

303 просмотра · 2 недели назад
GR Coimbatore Vlog
358 подписчиков
303 просмотра · 2 недели назад
இன்றைய வீடியோவில் நம்ம பாரம்பரிய சமையல் முறையில் சுவையான பருப்பு ரசம், உருளைக்கிழங்கு பொடி மாஸ் மற்றும் ரேஷன் கடை துவரம்பருப்பு வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ❤️ குறைந்த செலவில் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து, மணமணக்கும் கிராமத்து சுவையில் இந்த மூன்று வகை உணவுகளையும் செய்து பாருங்கள்! 😋🔥 சாதத்துக்கு சூப்பரான காம்பினேஷன்! வீடியோ பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள்.