Перейти к содержимому

போய நாயக்கர்கள் | பட்டய சாசனம் | 500 ஆண்டு பழமையானது

உரிமைக்குரல்

0:00 / 0:00

போய நாயக்கர்கள் | பட்டய சாசனம் | 500 ஆண்டு பழமையானது

19 323 просмотра · 3 года назад
உரிமைக்குரல்
2,12 тыс. подписчиков
19 323 просмотра · 3 года назад
500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று எழுத்து பட்டயம், ஒட்டர்கள் நாயக்கர் பட்டத்தை பயன்படுத்தும் வழக்கத்தை மரபாகக் கொண்டவர்கள். தங்கள் "ஊர் பெயர் - குலப்பெயர் - தங்கள் பெயர் - நாயக்கர்" கொங்கு நாட்டில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றும் தென் தமிழ்நாட்டு மக்கள் தங்களைப் போய நாயக்கர் என்றே அடையாளப்படுத்துகின்றனர். மத்திய மற்றும், வட தமிழ்நாட்டு மக்கள் இந்த பட்டங்களை வழக்கொழித்தனரோ என்ற ஐயப்பாடு? இது சாதிப்பெருமை அல்ல, தமிழ் மாநிலம் மறந்த ஓர் சமூகத்தின் ஆதங்கம் #parithabangal #behindwoods #boyar #ottar #behindthescenes #india #polimernews #politics #caste #nationalnews #nayakar #mutharayar #salem #trichy #tamilnadu