Перейти к содержимому

விஜய் நாய் கிட்ட கூட்டு வச்சிட்டேன் - தவெக தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா | TVK Vijay | The Secular

The Secular Voice

0:00 / 0:00

விஜய் நாய் கிட்ட கூட்டு வச்சிட்டேன் - தவெக தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா | TVK Vijay | The Secular

110 087 просмотров · 1 дн. назад
The Secular Voice
82,8 тыс. подписчиков
110 087 просмотров · 1 дн. назад
#tvk #tvkvijay #dharapuram #sathyabama #thesecular விஜய் நாய் கிட்ட கூட்டு வச்சிட்டேன் - தவெக தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா | TVK Vijay | The Secular    / @itsbroski_here   Welcome to *Broski* 🤙 This is where I bring my real life to the screen — *no filter, no script, just me.* 🏋️ Gym & Fitness 🎥 Daily Life & Vlogs 🎬 Cinema & Entertainment 💭 Personal Opinions & Random Thoughts 🌆 Life Experiences & Everything in between Some days productive. Some days completely random. But every day… *Broski* 🖤 Subscribe and join the journey. *One Life. Live It Your Way.* Subscribe pannunga & be part of Thalaiva gang ❤️🔥 இது ஒரு மாற்றத்திற்கான மக்களின் நலன் சார்ந்த, பிரச்சனைகள் சார்ந்த விஷயங்களை பகிரவும், அதை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லவும் இந்த தளம் பயன்படும். Join our WhatsApp community. https://chat.whatsapp.com/KEXiC46Oy2D... தலைவரோ தனிநபரோ யாருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்டு எந்த ஒரு விஷயங்களும் பகிரக்கூடாது, அதைப்பற்றி விவாதிக்கவும் கூடாது. நம்முடைய நோக்கம் தொகுதிக்கு குறைந்தது 50 பேராவது இணைந்து மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதை முறைப்படி அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்து அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பது ஜனநாயகம். நம்மில் பலருக்கும் பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். அனால், இவை அனைத்தும் மக்கள் நலம் சார்ந்து இருக்க வேண்டும். திராவிடமோ, தமிழ்த்தேசியமோ, இந்தியத்தேசியமோ இவை அனைத்தும் வெவ்வேறு கொள்கைகளாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் மக்களின் நலன் சார்ந்து இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட கொள்கைகள். நம்முடைய வலையொளியின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். The Secular Voice எப்போதும் உங்களோடு தான் பயணிக்கும். Name: R Bharath Raj Acc No : 500101011711918 IFSC Code : CIUB0000262 G Pay: 8754563340 #jegathgaspar #Minnambalam #jegathgasparinterview #sunnews #seemanlatestnews #ntkseeman #vck #Thirumavalavan #realone #NaamTamilarKatchi #airportmoorthy #airportmoorthyinterview #LiveNews #Maridhas #udanevizhithamizha #seemanlatestspeechtoday #Raavanaa #ராவணாவலையொளி #eagalaivanlatestinterview #Seemanspeech #NTK #seemanlatestspeech #udanevizhithamizha #pesutamizhapesu #தென்னகம் #தாய்த்தமிழ் #erodebyelection #savukkushankar #Savukkushankarlatestinterview #Redpix #Raavanaa #idamvalam #erodebyelection #Subavee #ராவணாவலையொளி #eagalaivanlatestinterview #channel5 #Redpix Join this channel to get access to perks:    / @thesecular_voice   உங்கள் ஆசியுடன் எங்கள் பயணம்... ஆதரவு தாருங்கள் இது ஒன்றிணையும் தருணம்..! "வணக்கம்! தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள், செய்திகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் குறித்த அனைத்து முக்கியமான தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ள இங்கு வரவேற்கிறேன். நமது சேனலில், தமிழ்நாட்டின் அரசியல் சூழல், வரவிருக்கும் தேர்தல்கள், அரசியல் மோதல்கள், அரசியல் கட்சிகளின் காட்சிகள் மற்றும் அவர்களின் பிரச்சாரங்கள் பற்றிய விமர்சனங்களை பகிர்வோம். உங்களின் கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம், எனவே நீங்களும் உங்கள் பார்வைகளை மறக்காமல் எங்களுடன் பகிருங்கள். அரசியல் சூழலில் நடக்கும் பிரச்சினைகள், சட்டசபை விவாதங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைப் பற்றிய சுவாரஸ்யமான அலசல்களை தினந்தோறும் பகிரும் சேனல் இது. தலைசிறந்த அரசியல் விஷயங்களை அறிய, சந்திக்க, விவாதிக்க மற்றும் மாற்றங்களை செய்ய, இந்த சேனலுடன் இணைந்திருங்கள்!" "Welcome to our channel! Here, we provide all the important updates, news, and insights on Tamil Nadu politics, political leaders, and current events. On this channel, we discuss and analyze the political landscape of Tamil Nadu, upcoming elections, political conflicts, and party campaigns. We value your opinions, so don’t forget to share your views with us. Every Day, we’ll bring you engaging discussions on political issues, legislative debates, and the public’s perspective on current political events. Join us as we explore, debate, and drive change in the political world!" Stay connected with The Secular to know what's happening across Tamil Nadu and follow us on Facebook, Twitter and other social media. Contact us: E-Mail : btjoffl@gmail.com X ID : @secular_bharath