உன் கனவிலிருந்து விழித்தால் மட்டுமே வாழ்க்கை தொடங்கும்! ஜெய் குருதேவ்
Jai Gurudev - Art of Conscious Living
0:00 / 0:00
உன் கனவிலிருந்து விழித்தால் மட்டுமே வாழ்க்கை தொடங்கும்! ஜெய் குருதேவ்
52 просмотра · 2 дня назад
Jai Gurudev - Art of Conscious Living
7,51 тыс. подписчиков
52 просмотра · 2 дня назад
சிவகிருஷ்ணா பிரம்மம் அறக்கட்டளை வழங்கும்
ART OF CONSCIOUS LIVING
பேரறிவு வாழ்வியல் கலை
விழிப்புணர்வு சார்ந்த முழு நலப் பயிற்சி
Conscious-Based Holistic Health Training Program
உலகில் முதன்முறையாக ஆன்மீகமும் அறிவியலும் இணைந்த ஒரு உன்னத முழு நலப் பயிற்சி திட்டம்!
வணக்கம்.
அன்பான ஆன்ம உறவுகளே,
வாழ்க்கையில் நாம் எதைச் சாதிக்க வேண்டுமானாலும்,
ஆன்மீகப் பயணத்தைத் தொடங்க வேண்டுமானாலும்,
முதலில் உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய நவீன உலகில்:
*உடல்–மன இயக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்மை
*குடும்பம், அலுவலகம், சமூக உறவுகளில் உருவாகும் உணர்ச்சி மோதல்கள்
*மன அழுத்தம், பயம், பதட்டம்
*தவறான வாழ்க்கை முறை
இவையெல்லாம் தான் பெரும்பாலான நோய்களின் அடிப்படை காரணங்கள்.
உங்கள் உள் விழிப்புணர்வை (Inner Consciousness) மாஸ்டராகப் பயன்படுத்தி,
நோய்களைத் தடுக்கவும், மருத்துவ ஆலோசனையோடு எளிதில் குணப்படுத்தவும், பண்டைய ஞானத்தின் ஆற்றலை ஜெய்குருதேவ் அவர்கள் உங்களுக்குப் பயிற்றுவிக்கிறார்.
உங்கள் பெயரைப் பதிவு செய்து,ஆன்லைன் (Online) மற்றும் நேரில் (In-Person) நடைபெறும் பயிற்சிகளில் பங்கேற்க
உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
பயிற்சியாளர் :
ஜெய்குருதேவ் போதிசத்துவ சங்கர் யோகி
*விழிப்புணர்வு அடைந்த குரு
*தலைமை வடிவமைப்பாளர் & ஆலோசகர் – Conscious Based Holistic Health
*விழிப்புணர்வு, மனம் & மூளை ஆராய்ச்சியாளர்
*30+ ஆண்டுகள் விழிப்புணர்வு ஆராய்ச்சி
*2000 நாட்கள் மௌன தியான அனுபவம்
அமெரிக்கா • ஆஸ்திரேலியா • இந்தியா
📅 பயிற்சித் திட்டம் (Program Roadmap)
உடல் நோய்கள் தடுப்பு (Physical Illness Prevention)
இதய நோய்கள்
நீரிழிவு
சுவாச மண்டல நோய்கள்
புற்றுநோய்
எலும்பு–தசை–மூட்டு நோய்கள்
கல்லீரல் நோய்கள்
மற்றும் அனைத்து நாள்பட்ட உடல் நோய்கள்
Mental illness Prevention
உறவுகளில் உருவாகும் பிரச்சினைகள்
மனநலக் கோளாறுகள்
பதட்டம் (Anxiety)
மனச்சோர்வு (Depression)
மன அழுத்தம் (Stress)
இருமுனை மனநிலை கோளாறு (Bipolar Disorder)
சிந்தனை–செயல் கோளாறு (Obsessive-Compulsive Disorder)
மன உளைச்சல் பிந்தைய கோளாறு (Post-Traumatic Stress Disorder)
உணவு பழக்கக் கோளாறுகள் (Eating Disorders)
மனக்கிளர்ச்சி (Schizophrenia)
கவனக் குறைபாடு & அதிதுடிப்பு (ADHD)
தூக்கக் கோளாறுகள் / தூக்கமின்மை (Sleep Disorders / Insomnia)
உணர்ச்சி போராட்டங்கள்
கோபம்
பயம்
துயரம்
வாழ்க்கையின் அர்த்தமின்மை
வெறுமை உணர்வு
திருப்தியின்மை
உள்ளார்ந்த குழப்பம்
சிறப்பம்சங்கள்
மேம்பட்ட ஆரோக்கிய மதிப்பீடு
சரியான வாழ்வியல் & ஊட்டச்சத்து அறிவியல்
நச்சுநீக்கம் & செல் புதுப்பித்தல்
உடல் இயக்கம், சுவாசம் & ஆற்றல் மேம்பாடு
மனம், உணர்வு & வாழ்வியல் நல்வாழ்வு
ஏன் இந்தப் பயிற்சி அவசியம்?
மருத்துவச் செலவு இல்லை/ குறைப்பு
நோய் வருவதற்கு முன் பாதுகாப்பு
உடல்–மனம்–உணர்வு–விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு
அமைதியான, நிறைவான, அர்த்தமுள்ள வாழ்க்கை
உள் ஆற்றல், தெளிவு, நலநிலை மேம்பாடு
உறுப்பினர் கட்டணம்:
சிறப்புத் தள்ளுபடி விலை ₹1,000/- (உண்மையான விலை ₹5,000/-)
நீங்கள் செலுத்தும் ₹1,000/- பயிற்சி கட்டணத்திலேயே கழிக்கப்படும்.
எங்களது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி,
“மெய்பொருள் ஆலயம்” (Temple of Truth – மதச்சார்பற்ற, இனச்சார்பற்ற)
மற்றும் International Research Institute for Contemplative Neuroscience, Consciousness Studies & Human Flourishing
உருவாக்கத்தில் பங்கேற்று, இறையருளைப் பெறுங்கள்.
வரிவிலக்கு சலுகை:
நீங்கள் அருளும் நன்கொடைகளுக்கு80G வருமான வரி விலக்கு உண்டு.
📲 உங்கள் இடங்களை உடனே முன்பதிவு செய்ய
WhatsApp Call / Google Pay: 87540 40375
மின்னஞ்சல்: shivakrishnabrahmam2026@gmail.com
dhyanamuktiusa2019@gmail.com
இணையதளம்: www.dhyanamukti.com
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்.
இன்று முதல் விழிப்புணர்வின் பாதையில் நடைபோடுங்கள்.
நாள்பட்ட நோய்களைத் தடுப்போம்
ஆற்றலை அதிகரிப்போம்
மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, இளமையுடன், நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்!
ஓம் ஜெய் குருதேவ்
ShivaKrishna Brahmam Foundation
India +91 94879 01515
Australia +61 468 347470
United States +1 980 833 6900