சிவஞான சித்தியார் சுபக்கம் வகுப்பு 117 சைவ சித்தாந்தம் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா உயிர் நோக்கு
Karka Trust
0:00 / 0:00
சிவஞான சித்தியார் சுபக்கம் வகுப்பு 117 சைவ சித்தாந்தம் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா உயிர் நோக்கு
2 342 просмотра · 2 нед. назад
Karka Trust
27,5 тыс. подписчиков
2 342 просмотра · 2 нед. назад
14-10-2026
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : trust@karka.co.in
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
https://tinyurl.com/uyarvalluvam
வகுப்பு 117
0:00:00 தொகுப்புரை
0:13:00 முன்னுரை (பாடல் 169)
0:23:17 பாடல் 170. ஆணவமலத்தினிலக்கணம்
ஒன்றதா யநேக சத்தி யுடையதா யுடனா யாதி
அன்றதா யான்மா வின்ற னறிவொடு தொழிலை யார்த்து
நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச் செம்பனிற் களிம்பேய்ந்
தென்றுமஞ் ஞானங் காட்டு மாணவ மியைந்து நின்றே.
1:00:50 கேள்வி 1
1:06:33 கேள்வி 2
1:08:10 கேள்வி 3
1:10:20 கேள்வி 4
1:15:10 கேள்வி 5
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.