Перейти к содержимому

ஆன்மாவைத் தூய்மையாக்க இதைக் கேளுங்கள் - ஆத்துமசுத்தி - திருவாசகம் Thiruvasagam Athma Suththi

Nanjil Kurunthirai

0:00 / 0:00

ஆன்மாவைத் தூய்மையாக்க இதைக் கேளுங்கள் - ஆத்துமசுத்தி - திருவாசகம் Thiruvasagam Athma Suththi

19 955 просмотров · 11 дней назад
Nanjil Kurunthirai
1,37 тыс. подписчиков
19 955 просмотров · 11 дней назад
திருச்சிற்றம்பலம். திருவாசகம் - திருச்சதகம் - ஆத்துமசுத்தி. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள இந்தப் பாடல்கள் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, இறைவனுடன் கலக்கச் செய்யும் உன்னதமானவை. இந்த வீடியோவில் "ஆத்துமசுத்தி" பாடல்களை எளிய முறையில் அனைவரும் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் தியான இசையோடு வழங்கியுள்ளோம். இந்தத் திருவாசகப் பாடல்களைக் கேட்கும்போது நீங்கள் உணர்ந்த மன அமைதியைப் பற்றி கீழே கமெண்ட் செய்யுங்கள்! இது போன்ற மேலும் பல ஆன்மீகப் பதிவுகளுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். நமது மற்ற திருவாசகப் பாடல்கள் வீடியோக்களைப் பார்க்க: 1.    • மனதை உருக்கும் சிவபுராணம் - திருவாசகம் பாட...   2. h   • தினமும் கேட்க வேண்டிய போற்றித் திருவகவல் -...   3. h   • மனதை உருக்கும் மாணிக்கவாசகரின் திருச்சதகம்...   4.    • மனம் அமைதி பெற கேளுங்கள்  | திருச்சதகம் அற...   5.    • மனம் உருகி ஒழுகும் திருவாசகச் சுட்டறுத்தல்...   #திருவாசகம் #சிவபுராணம் #ஆத்துமசுத்தி #தியானம் #சைவம் #பக்திப்பாடல் #ஆன்மீகம் #Thiruvasagam #LordShiva #MeditationTamil #meditationmusic