Death in Tamil PART 3 - Decisions taken by Soul after Death | Spiritual Awakening
தெளிவின் வழி Thelivin Vazhi
0:00 / 0:00
Death in Tamil PART 3 - Decisions taken by Soul after Death | Spiritual Awakening
68 375 просмотров · 5 лет назад
தெளிவின் வழி Thelivin Vazhi
71,6 тыс. подписчиков
68 375 просмотров · 5 лет назад
In this video, i have talked about Death in Tamil PART 3 - Decisions taken by Soul after Death
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - https://wa.me/+918925743737
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
00:00 Introduction
01:44 தெளிவின் வழியை பற்றி About Thelivin Vazhi
04:55 உடல்மனம் ஆத்ம நினைவிற்கு எவ்வாறு திரும்புகிறது How the mind returns to soul consciousness
05:20 எதிர்மறை உடல்மனத்தின் மரண அனுபவம் Death experience of Positive Mind Consciousness
06:10 ரிஷிகள் யோகிகள் சித்தர்களின் மரண அனுபவம் Death experiences of Rishi's Yogi's and Siddhars
07:58 நேர்மறை மனிதர்களின் மரண அனுபவம் Death experience of Positive people
08:12 What is mean by After Life Review வாழ்க்கைக்குப் பிறகு செய்யப்படும் ஆய்வு
08:14 சொர்க்கம் என்றால் என்ன? What is mean by Heaven?
08:38 நரகம் என்றால் என்ன? What is mean by Hell?
09:00 சொர்க்கம் நரகம் ஒரு இடமா? சொர்க்கம் நரகம் உள்ளதா? Is Heaven and Hell a place? Is there a heaven and hell?
09:15 கடவுள் எத்தகையவர்? கடவுள் நம்மை தண்டிப்பாரா What God is like? Will God punish us
11:11 மரணத்திற்கு பிறகு எப்போது மறுபிறப்பு எடுப்போம்? எங்கே பிறப்போம்? எப்படி பிறப்போம்? When do we take rebirth after death? Where are we born? How are we born?
12:05 ஆத்மாவின் இயல்பு என்ன? What is the nature of the soul
12:25 மனதுக்கும் ஆத்மாவுக்கும் இடையிலான வேறுபாடு?
மனம் என்றால் என்ன, ஆன்மா என்றால் என்ன? Difference Between Mind and Soul?What is Mind? and what is Soul?
13:05 நேர்மறை உடல்மனத்தின் மரண அனுபவம் Death experience of Positive Mind consciousness
15:10 பேய் என்றால் என்ன? What is meant by a ghost what is meant by Spirits?
15:50 ஆத்மா எப்போது சாந்தி அடையும் When the soul attains peace?
16:30 ஆவிகள் பேய்கள் எப்போது கண்களுக்கு தெரியும்? When are spirits and ghosts visible to the eyes?
21:05 பேய் பிடிப்பது என்பது என்ன? What is demon possession?
22:10 மக்கள் ஏன் தற்கொலை செய்கிறார்கள்? Why people commit suicide?
23:22 தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது? What Happens to People after death who commit suicide?
23:46 குழந்தை கருவிலேயே இறப்பதற்கு காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடனேயே இறப்பதற்கு காரணம் என்ன? சிறுவயதிலேயே குழந்தை இறந்துவிடுவதற்கு காரணம் என்ன? Why does a baby choose to die in the womb? Why does a baby choose to die at birth? Why does a child choose to die at an early age?
Credit - Album - Anima, Music by Saigon
/ you-are-truth
Follow on Facebook - / thelivin.vazhi
Follow on Instagram - https://www.instagram.com/invites/con...
மரணம் நிர்ணயிக்கப்படும் விதங்கள் எனும் தலைப்பில் சில கேள்விகளும் அதற்குண்டான அளிக்கப்பட உள்ளது...
இறைவன் நம் மரணத்தை தீர்மானிக்கிறாரா? அல்லது ஆத்மா தீர்மானிக்கிறதா?
ஒருவருக்கு மரணம் எப்போது நிகழும்?
Death in Tamil மரணத்தை கணிக்க முடியுமா?
Death in Tamil மரணத்தை அறிய முடியுமா?
Death in Tamil மரணத்தை தள்ளிப் போட முடியுமா?
மரணத்தை நீட்டிக்க முடியுமா?
மரணத்தில் உள்ள விதியில் மாற்றங்கள் செய்துகொள்ள முடியுமா?
பஞ்சத்தில் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கிறார்களே இத்தகைய மரணங்களின் நிர்ணயம் எத்தகையது?
பாகம் மூன்றில் மரணத்திற்குப் பிறகு ஆத்மா செய்யும் நிர்ணயங்கள் என்னும் தலைப்பில் சில கேள்விகளும் அதற்குண்டான பதிகள் பதில்களும் அளிக்க உள்ளேன்...
உடல் மனம் எவ்வாறு ஆத்ம நினைவுக்குள் திரும்புகிறது?
பிறப்பு என்பது ஆத்மாவிற்கு ஒரு கனவா? அது எத்தகைய கனவு?
ஆத்மா எப்போது மறுபிறவி எடுக்கும்?
ஆத்மா மறுபிறவியில் எப்படி பிறக்கும்?
ஆத்மா மறுபிறவியில் எங்கு பிறக்கும்?
பெரியவர்களுக்கு திதி கொடுப்பது என்பதின் அர்த்தம் என்ன?
முன்னோர்கள் வேறு ஒரு பிறவி எடுத்திருந்தால் திதி கொடுக்கலாமா?
தற்கொலை ஏன் செய்து கொள்கிறார்கள்?
தற்கொலை செய்து கொண்டால் மீண்டும் பிறக்க வேண்டுமா?
பிறந்தவுடன் சில குழந்தை இறந்து விடுவது ஏன்?
பாகம்-4 மரணத்தைப் பற்றிய ஐயமும் பயமும் எனும் தலைப்பில் சில கேள்விகளும் அதற்கான பதில்களும் கொடுக்கப்பட உள்ளன...
மரணத்தைப் பற்றிய பயம் ஏன் வருகிறது?
ஒருவர் மரணமடைந்தால் நம் துக்கம் அடைகின்றோம் துக்கம் அடையும் போது என்ன நிகழ்கிறது?
மரணம் அடைந்தவர்கள் நம்மை நிரந்தரமாகப் பிரிந்து விடுகிறார்களா?
மரணம் அடைந்தவர்களை அல்லது இறந்தவர்களை நாம் தொடர்பு கொள்ள முடியுமா?
மரணம் அடைந்தவர்கள் அல்லது இறந்தவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முடியுமா?
ஆத்மா சாந்தி அடைய வில்லை என்றால் என்ன?
ஆத்மா சாந்தி அடைவது என்பது என்ன?
ஆத்மா ஒருவரை பழிவாங்குமா?
ஆத்மா ஒருவரை பழி வாங்குவது என்பது என்ன?
கேள்விகளையும் அதற்குண்டான பதிலையும் விவரித்துள்ளேன்....
#Deathintamil
#மரணம்
#Maranam
#இறப்பு
#Irappu
#Athma
#ஆத்மா