65 திடீர் பணவரவை ஏற்படுத்தும் அதிர்ஷ்டக் குறிகள் பலன் தரும் வயதுll palmistryvideo llastrology
சக்தி ஜோதிடம்
0:00 / 0:00
65 திடீர் பணவரவை ஏற்படுத்தும் அதிர்ஷ்டக் குறிகள் பலன் தரும் வயதுll palmistryvideo llastrology
8 881 просмотр · 1 месяц назад
சக்தி ஜோதிடம்
9,53 тыс. подписчиков
8 881 просмотр · 1 месяц назад
கைரேகை ஜோதிடத்தில் திடீரென்று பண வரவை காட்டக்கூடிய அதிர்ஷ்டக் குறிகள் ஏராளம் கையில் உண்டு அதில் சிலவற்றை பார்ப்போம் உள்ளங்கையில் முக்கோணம் சிறப்பாக
உடைப்படாமல்இருந்தால் திடீரென்று பணம் வரும் 30 வயதில் குபேர முக்கோணம் பண முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது முக்கோணம் குருமேட்டில் ஸ்டார் அமைப்பு திரிசூலம் இருந்தால்திருமணத்திற்கு பிறகு மிகப் பெரும் செல்வம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சூரிய மேட்டில் திரிசூலமோ அல்லது மேல் நோக்குனரேகைகளோ அல்லது ஸ்டார் குறியோ சூரியரேகையில் இருந்தால் 50 வயதுக்கு மேல் மிகப்பெரும் திடீர் பணவரவு வரப்போகிறது என்று பொருள் விதி ரேகையில் திரிசூலமோ அல்லது கிளைகளோ இருக்கும்பொழுது எந்த வயதில் விதி ரேகையின் முனையில் திரிசூலம் இருந்தால் 50 வயதிற்கு மேல் வெறும் செல்வம் வருவதற்கு வாய்ப்பு உண்டு குறிப்பாக விதி ரேகை சூரிய ரேகை இதன் ஆரம்பம் அதனுடைய நிலை பொறுத்து எந்த வயதில் நடைபெறும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதிர்ஷ்டக் குறிகள் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் திடீர் பணவரவை எதிர்பார்க்கலாம்