Перейти к содержимому

Stock Market Crash: எந்த துறைக்கு அதிக பாதிப்பு? - சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பொருளாதார விமர்சகர்

BBC News Tamil

0:00 / 0:00

Stock Market Crash: எந்த துறைக்கு அதிக பாதிப்பு? - சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பொருளாதார விமர்சகர்

124 815 просмотров · 1 день назад
BBC News Tamil
2,79 млн подписчиков
124 815 просмотров · 1 день назад
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. திங்கள் கிழமை நிஃப்டி 50 குறியீடு கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்து, 23,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது. செவ்வாய்க் கிழமையும் நிஃப்டி 50 குறியீடு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதற்கான காரணம் என்ன? தாக்கம் என்ன? என்பது குறித்து விளக்குகிறார் பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன். Producer : Mohan Shoot & Edit : Ranjith #StockMarket #Nifty இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil