Перейти к содержимому

செவ் + கேது தீய பலன் தருமா ? வாழ்நாள் முழுதும் கடன் சுமை தரும் கேதும் - தீர்வும்

Sathiyaseelan Astrology TV

0:00 / 0:00

செவ் + கேது தீய பலன் தருமா ? வாழ்நாள் முழுதும் கடன் சுமை தரும் கேதும் - தீர்வும்

31 662 просмотра · 6 месяцев назад
Sathiyaseelan Astrology TV
323 тыс. подписчиков
31 662 просмотра · 6 месяцев назад
செவ் + கேது தீய பலன் தருமா ? வாழ்நாள் முழுதும் கடன் சுமை தரும் கேதும் - தீர்வும் #sathyaseelanastrologer #moneyattractiontips #astrology #vastu #pranavavastu #karmicdebt #pastlifekarma #debtproblems #financialstruggles #loanissues #businessfailures #selfemploymentforwomen #careerproblems #mars #saturn #ketu #planetarycombination #horoscopeanalysis #vastudefects #homevastu #spiritualguidance #lifeproblemsolution #astrologytips FOR ASTROLOGY AND VASTU CONSULTATION (ஜோதிடம் மற்றும் வாஸ்து) Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம் 8098994156 , 9789779947 Description : இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர் மற்றும் PRANAVA வாஸ்து நிபுணர் டாக்டர் சிவகுரு ஜி. சத்தியசீலன் அவர்கள், பூர்வ ஜென்ம கடன், கடன் தொல்லை, சுய தொழில் தோல்வி ஆகியவற்றுக்கு காரணமான செவ்வாய்–சனி–கேது கிரக சேர்க்கை மற்றும் வாஸ்து குறைகள் என்ன என்பதை விளக்குகிறார்கள். ஜாதகம் & வாஸ்து அடிப்படையில் கடன் வாழ்க்கையின் உண்மையான காரணங்களும், சரியான தீர்வு வழிகளும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. astrology, vastu, pranava vastu, karmic debt, past life karma, debt problems, loan troubles, financial blockage, business failure, self employment problems, career struggles, mars saturn ketu combination, planetary combination, horoscope analysis, tamil astrology, indian astrology, vastu dosha, home vastu defects, north east vastu, south east vastu, north west vastu, debt free life, spiritual guidance, vastu remedies, astrology remedies, financial problems solution Subscribe Our New Channel - பிரணவ வாஸ்து https://youtube.com/@pranavaavasthu?s... Whatsapp Channel https://whatsapp.com/channel/0029Vay8... Twitter https://x.com/SivaSkandhaa Instagram   / reels   Facebook Page https://www.facebook.com/profile.php?... நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள். இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள், வழிபாடுகள், பூஜைகள், பண்டிகைகள், ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை. அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல், உலகியல், உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV". "அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது - நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். " "வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்." "கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் PLACE: CHENNAI,COIMBATORE இடம் : சென்னை,கோவை.