சத்தியமுள்ளவர் Faithfulness
BibleProject - Tamil / தமிழ்
0:00 / 0:00
சத்தியமுள்ளவர் Faithfulness
875 просмотров · 2 г. назад
BibleProject - Tamil / தமிழ்
39,7 тыс. подписчиков
875 просмотров · 2 г. назад
#BibleProject #வேதாகமம் #சத்தியமுள்ளவர்
எமெட் என்ற சொல் வேதாகமத்தில் தேவனை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வார்த்தையாகும். அதை "விசுவாசம்" அல்லது "உண்மை" என்று மொழிபெயர்க்கலாம். ஆகவே, தேவன் "எமெட் நிறைந்தவர்" என்று ஆசிரியர்கள் கூறும்போது, அவர் நம்பகமானவர், உண்மையுள்ளவர் என்று சொல்கிறார்கள்- நாம் அவரை நம்பலாம். ஆனால் நம்புவது எப்போதும் எளிதான காரியம் அல்ல. இந்தக் காணொளியில், தேவன் எமட்டால் நிறைந்திருப்பதை நாம் ஏன் நம்பலாம் என்பதைப் பார்க்கிறோம்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA