Перейти к содержимому

போலி குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் கலைத்த மௌலவி! உண்மை என்ன?| Abdul Basith Bukhari Official Explanation

Lanka Aluthkada 🇱🇰

0:00 / 0:00

போலி குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் கலைத்த மௌலவி! உண்மை என்ன?| Abdul Basith Bukhari Official Explanation

1 144 просмотра · 6 дней назад
Lanka Aluthkada 🇱🇰
906 подписчиков
1 144 просмотра · 6 дней назад
Maulavi Abdul Basit Bukhari அவர்களுக்கு எதிராக சமீப நாட்களாக திட்டமிட்டு பரப்பப்பட்ட போலி குற்றச்சாட்டுகளுக்கும், அவதூறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரப்பூர்வ ஆடியோ ஆதாரங்களுடன் கூடிய விளக்கம்! சதி வலைகளை உடைத்து, அன்று உண்மையில் என்ன நடந்தது? தவறு யார் பக்கம்? என்பதை மௌலவி அவர்கள் முதல் முறையாக இந்த ஆடியோவில் தெளிவாக விளக்கியுள்ளார். மக்கள் அனைவரும் உண்மையை உணர்ந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாகக் கேட்டு, மற்றவர்களுக்கும் பகிருங்கள்! இன்ஷா அல்லாஹ் உண்மை வெல்லும் #LankaAluthkada #AbdulBashithBukhari #SriLankaMuslims #SrilankaNews #TruthRevealed