புலியொரு காலமும் பணியாது
Tamil Arts and Entertainment
0:00 / 0:00
புலியொரு காலமும் பணியாது
10 615 просмотров · 3 года назад
Tamil Arts and Entertainment
9,56 тыс. подписчиков
10 615 просмотров · 3 года назад
பாடல்: புலியொரு காலமும் பணியாது
பாடல் வரிகள்: பொன். கணேசமூர்த்தி
பாடியவர்: மாவீரர் மேஜர் சிட்டு
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது
எங்கள் நிலைமாறிடுமோ நடவாது
எங்கள் நிலைமாறிடுமோ நடவாது
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
எல்லை தாண்டி வந்து உருவாகும்
பகை எம்மை ஆளவென்று சதிபோடும்
எல்லை தாண்டி வந்து உருவாகும்
பகை எம்மை ஆளவென்று சதிபோடும்
முள்ளை மலரென்று கதைபேசும்
சில மந்திகள் கொடிகாவும்
கொட்டிலுக்கு கூரையில்லை
கொண்டுவந்த தேதுமில்லை
கட்டுதற்கு ஆடையில்லை
மானமின்னும் சாகவில்லை.
பட்டினிக்கு வட்டியில்லை வாவா
இனி குட்டநின்று வாழ்வதில்லை வாவா
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
பகைவந்து பிடித்தது சுடுகாடு
அதைப் பறிப்போம் திடமாய் நடைபோடு
பகைவந்து பிடித்தது சுடுகாடு
அதைப் பறிப்போம் திடமாய் நடைபோடு
மறுபடி செய்வோம் பூக்காடு
வெள்ளி மலர்ந்திடும் கூத்தாடு
நாம் பிறந்த ஊருமில்லை
நட்டுவந்த தேதுமில்லை
ஆதரவுக்காருமில்லை
ஆறுதற்கு நேரமில்லை
ஓருயிர்தான் யாவருக்கும் வாவா
இனி சாவதினும் ஓய்வதில்லை வாவா
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
கண்ணில் பாய்கிறது நீரோட்டம்
தமிழ் களத்தில் கயவரது தேரோட்டம்
கண்ணில் பாய்கிறது நீரோட்டம்
தமிழ் களத்தில் கயவரது தேரோட்டம்
மண்ணில் நடத்துறோம் போராட்டம்
புலி மறுபடி கொடியேற்றும்
பள்ளியில்லை பேருமில்லை
சொல்லியள யாருமில்லை
உள்ளமன்றி மிச்சம் இல்லை
உயிர்துறக்க அச்சம் இல்லை
போரெடுத்து வெல்வதற்கு வாவா
எங்கள் ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது
திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது
எங்கள் நிலைமாறிடுமோ நடவாது
எங்கள் நிலைமாறிடுமோ நடவாது
புலியொரு காலமும் பணியாது
எந்த படைவந்த போதிலும் சலியாது