#SPB_Rare_Song 1975_27A | Unnai Naan Paarthathu Vennila Velaiyil (Film Version - Full Song )
Dr Balaji
0:00 / 0:00
#SPB_Rare_Song 1975_27A | Unnai Naan Paarthathu Vennila Velaiyil (Film Version - Full Song )
94 956 просмотров · 5 л. назад
Dr Balaji
14,5 тыс. подписчиков
94 956 просмотров · 5 л. назад
More High Quality Remastered songs in
/ @drbalajir
◦•●◉✿ 𝐒𝐏𝐁 𝐒𝐎𝐍𝐆𝐒 𝐈𝐍 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐎𝐕𝐈𝐄 𝐈𝐍 𝟏𝟗𝟕5 ✿◉●•◦
•♫•♬• SPB Rare Song in Good Quality •♬•♫•.
Note : Film Version Full Song
Song : Unnai Naan Paarthathu Vennila Velaiyil - உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
Singer : SPB
Movie : Pattikattu Raja (1975) | பட்டிக்காட்டு ராஜா
Music : Sankar Ganesh
Lyrics : Vaali
Song Lyrics :
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்
(உன்னை நான் பார்த்தது)
அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என செவியாற நான் கேட்க வரவில்லையோ
(உன்னை நான் பார்த்தது)
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என் மடிமீது குடியேறி முத்தாடவா
(உன்னை நான் பார்த்தது)
எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
(உன்னை நான் பார்த்தது)
.