Перейти к содержимому

சரஸ்வதி பூஜை Special|பூஜை அறையில் ஒலிக்க வேண்டிய சரஸ்வதி காயத்ரி மந்திரம் | Saraswati Gayatri Mantra

Thamirabarani TV

0:00 / 0:00

சரஸ்வதி பூஜை Special|பூஜை அறையில் ஒலிக்க வேண்டிய சரஸ்வதி காயத்ரி மந்திரம் | Saraswati Gayatri Mantra

486 просмотров · 7 ч назад
Thamirabarani TV
235 тыс. подписчиков
486 просмотров · 7 ч назад
🙏 Thamirabarani Studio – Official Channel 🙏🌺 *சரஸ்வதி பூஜைக்கு உகந்த சரஸ்வதி காயத்ரி மந்திரம்* 🌺🙏 கல்வி, ஞானம், கலை மற்றும் அறிவின் வடிவமாக விளங்கும் அன்னை கலைமகள் சரஸ்வதி தேவியைப் போற்றும் தெய்வீக காயத்ரி மந்திரம்! 🪔 சரஸ்வதி பூஜை அன்று உங்கள் இல்லத்தில் இந்த மந்திரத்தை ஒலிக்கவிட்டு, பக்தியுடன் அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுங்கள். 📚 மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் அன்னையை மனமுருகி வேண்டி வழிபடலாம். 🌺 *சரஸ்வதி காயத்ரி மந்திரம்:* ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரம்மபத்னியை ச தீமஹி தன்னோ வாணி பிரசோதயாத்! 🙏 அன்னை சரஸ்வதி தேவியின் அருளால் நம் அறிவும் ஞானமும் மேம்படவும், நல்ல சிந்தனையும் தெளிவும் கிடைக்கவும் பிரார்த்திப்போம். 📺 *Thamirabarani TV* சேனலில் தமிழ் பக்திப் பாடல்கள், தெய்வீக மந்திரங்கள், அம்மன் பாடல்கள், கோவில் அபிஷேகம் மற்றும் அலங்கார தரிசனங்களைக் கண்டுகளியுங்கள். 🔔 புதிய ஆன்மிக வீடியோக்களைக் காண Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள். 🌼 அன்னை கலைமகள் சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏 சரஸ்வதி தாயே போற்றி! கலைமகளே போற்றி! இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். #சரஸ்வதிகாயத்ரிமந்திரம் #சரஸ்வதிபூஜை #SaraswathiGayatriMantra #ThamirabaraniTV ஆன்மீகம் | சித்தர் வரலாறு | ஆலயங்கள் | சிவபூஜை | பக்திப் பாடல்கள் | பயண விலாக்கள் போன்ற தெய்வீக மற்றும் ஆன்மீக உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்குகிறோம். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் 👍 Like | 🔁 Share | 💬 Comment | 🔔 Subscribe தினமும் கேட்டு / பார்த்து தெய்வீக அருள் பெறுங்கள் 🙏 ------------------------------------------------------------ 🎬 VIDEO CREDITS Song / Title : சரஸ்வதி காயத்ரி மந்திரம் Lyrics : Suresh C Singer : Sudha valli Music : Suresh C Camera : Suresh C Edit : Jeyanthi R Producer : Thamirabarani Studio © Thamirabarani TV youtube channel – All Rights Reserved ------------------------------------------------------------ 📞 நிகழ்ச்சி ஒளிபரப்பு / Contact உங்கள் ஆலய நிகழ்ச்சிகள் | குருபூஜை | விழாக்கள் | நேரலை ஒளிபரப்பு 📱 தொடர்புக்கு : 98849 21789 ------------------------------------------------------------ 🔔 SUPPORT OUR CHANNEL 👉 Join Membership :    / @thamirabaranitv   👉 Subscribe : https://bit.ly/3eE9yxs    / @thamirabaranitv   ------------------------------------------------------------ 💛 Support Our Devotional Work (Donation) Paytm : 8940309006 உங்கள் ஆதரவு மேலும் தரமான ஆன்மீக வீடியோக்கள் உருவாக்க உதவும். 🙏 இறைவன் உங்களை எல்லாம் ஆசீர்வதிக்கட்டும். ------------------------------------------------------------ ⚠️ COPYRIGHT NOTICE ⚠️ This video and audio (including music, voice, visuals, and background score) are the original content of Thamirabarani Studio. Unauthorized copying, recording, downloading, re-uploading, or use (full or partial) on any platform is strictly prohibited. Violations will result in immediate copyright strikes and legal action. © All Rights Reserved. ------------------------------------------------------------ #ThamirabaraniStudio #TamilDevotional #BhaktiSongs #SpiritualTamil #Temple #Siddhar #DevotionalMusic #GuruPooja