டமால் டுமீல் தீபாவளி! 🎆 Deepavali Song for Kids | Tamil Rhymes | Boom Boom Pappu
Boom Boom Pappu
0:00 / 0:00
டமால் டுமீல் தீபாவளி! 🎆 Deepavali Song for Kids | Tamil Rhymes | Boom Boom Pappu
742 просмотра · 1 дн. назад
Boom Boom Pappu
558 подписчиков
742 просмотра · 1 дн. назад
தீபாவளி வந்தாச்சு! 🪔✨ Happy Diwali Song in Tamil | Kids 3D Rhymes & Celebration | Boom Boom Pappu
அன்பான அனைவருக்கும் பூம் பூம் பப்பு குழுவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🪔✨
தீபாவளி வந்தாச்சு! 🪔✨ குட்டி யானை குடும்பத்துடன் சேர்ந்து புது ஆடை அணிந்து, இனிப்பு பகிர்ந்து, மத்தாப்பு, புஸ்வாணம், வானத்தில் வண்ண பட்டாசுகளுடன் தீபாவளி கொண்டாடுவோம்! 🐘🎇
குழந்தைகள் பாடி ஆடி மகிழ ஒரு ஜாலியான தமிழ் தீபாவளி பாட்டு. பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்களுடன் பாதுகாப்பாக இருக்கணும் என்ற நல்ல பாடமும் இதில் உண்டு!
வண்ண விளக்குகள், சுவையான பலகாரங்கள், அழகிய வண்ணக் கோலங்கள் மற்றும் வண்ணமயமான மத்தாப்புகளுடன் பப்பு யானைக் குடும்பம் கொண்டாடும் அழகான 3D தீபாவளிப் பாடல்! 🐘🎆 பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டாடுங்கள்! ❤️
🪔 Celebrate the festival of lights with "Boom Boom Pappu"! Watch this grand 3D animated Tamil Diwali special celebration song for toddlers, preschool kids, and families.
🔔 Subscribe to Boom Boom Pappu for more exciting 3D rhymes, stories, and educational songs!
Follow Boom Boom Pappu:
🎬 YouTube: Boom Boom Pappu
📘 Facebook: Boom Boom Pappu
📸 Instagram: @boomboompappu
#DiwaliRhymes #HappyDiwaliTamil #BoomBoomPappu #TamilRhymes #KidsDiwaliSong #3DAnimationTamil #FestivalOfLights #kidssongs