Перейти к содержимому

கஷ்டப்பட்ட நடிகையால் கவரப்பட்ட ஹாஜி மஸ்தான் | Underworld DON Haaji Mastan story |

BBC News Tamil

0:00 / 0:00

கஷ்டப்பட்ட நடிகையால் கவரப்பட்ட ஹாஜி மஸ்தான் | Underworld DON Haaji Mastan story |

148 697 просмотров · 7 л. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
148 697 просмотров · 7 л. назад
ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம். அதன் நிறைவுப் பகுதி இது. ஹாஜி மஸ்தானுக்கும், வரதராஜ முதலியாருக்குமான நட்பு இந்த பகுதியில் விரிவாக பேசப்பட்டுள்ளது. வரதராஜ முதலியார் கதைதான் `நாயகன்` திரைப்படம் என்ற பேச்சு பரவலாக உள்ளது. Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil