Ennai thedi vantha deivame | என்னைத் தேடி வந்த தெய்வமே | Pastor. Rajarathinam
Manodavid Prakasam
0:00 / 0:00
Ennai thedi vantha deivame | என்னைத் தேடி வந்த தெய்வமே | Pastor. Rajarathinam
792 просмотра · 2 года назад
Manodavid Prakasam
564 подписчика
792 просмотра · 2 года назад
@tamilchristiannetwork @tamilchristiansongs @tamilpraiseworshipzone783 #christiansongs
பாடலை இயற்றி பாடியவர்:
பாஸ்டர். ராஜரத்தினம்
பெனியேல் IPA ஜெபவீடு.
எட்டிமடை, கோவை-112
என்னை தேடி வந்த தெய்வமே-2
மனதார மனதார மனதார பாடி-உம்மை-2
மனதார ஆராதிப்பேன்-உம்மை-2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா-2
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் நீரே-2
வழியே சத்தியமே என் ஜீவன் நீரே(2) - ஆராதனை
2. மெய்யான தெய்வம் நீரே வேறொன்றும் இல்லையே-2
யெகோவா யீரே யெகோவா நிசியே-(2) ஆராதனை
#தமிழ்கிறிஸ்தவபாடல்கள்
#தமிழ்கிறிஸ்தவபாடல்
#tamilchristiansongs
#tamilworshipsong tamil