Перейти к содержимому

நூரானி காயிதா | ரா முதல் லாது வரை | மகாரிஜ் முறையின்படி தமிழ் விளக்கம் | Noorani Qaida Tamil

Crown of Women

0:00 / 0:00

நூரானி காயிதா | ரா முதல் லாது வரை | மகாரிஜ் முறையின்படி தமிழ் விளக்கம் | Noorani Qaida Tamil

198 просмотров · 2 недели назад
Crown of Women
449 подписчиков
198 просмотров · 2 недели назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 🤍 இந்த வீடியோவில் நூரானி காயிதா பாடத்தில் வரும் ரா முதல் லாது வரை உள்ள அரபி எழுத்துக்களை, அவற்றின் சரியான உச்சரிப்பு மற்றும் மகாரிஜ் (Makhraj) முறையின்படி தமிழில் எளிமையாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 📖 இந்த வீடியோவில்: • ரா முதல் லாது வரை அரபி எழுத்துக்கள் • ஒவ்வொரு எழுத்தின் சரியான உச்சரிப்பு • மகாரிஜ் முறையின்படி விளக்கம் • தமிழில் எளிய முறையில் கற்றுக்கொள்ளலாம் • குர்ஆன் வாசிப்பை சரியாக கற்றுக்கொள்ள உதவும் அடிப்படை பாடம் குர்ஆனை சரியான உச்சரிப்புடன் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயிற்சி செய்யுங்கள். 🤲 Subscribe செய்து தொடர்ந்து Noorani Qaida & Tajweed பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள். ❤️ @crownofwomen