Перейти к содержимому

உலகப் புகழ்பெற்ற அந்தியூர் குதிரை சந்தை/50 லட்சத்திலிருந்து_2 கோடி வரை விலை போகும் குதிரைகள்.

makkal 7

0:00 / 0:00

உலகப் புகழ்பெற்ற அந்தியூர் குதிரை சந்தை/50 லட்சத்திலிருந்து_2 கோடி வரை விலை போகும் குதிரைகள்.

1 369 просмотров · 2 недели назад
makkal 7
1,24 тыс. подписчиков
1 369 просмотров · 2 недели назад
Thank for your ♥️ love and support guys 🤩 அந்தியூர் குருநாதசாமி கோவில் இது ஈரோடு மாவட்டமாகும். இங்கு குதிரை சந்தை மாட்டு சந்தை குதிரை வண்டி மாட்டு வண்டி டயர் வண்டி என அனைத்தும் விற்கப்படுகிறது. குதிரை ஆரம்ப விலை 20,000 க்கும் இருக்கிறது 50 லட்சத்துக்கு இருக்குது 2 கோடி வரையிலும் இருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சந்தை ஈரோடு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அந்தியூர் குருநாதசாமி கோவில் குதர சந்தையாகும். #அந்தியூர்#அந்தியூர்குதிரைசந்தை#குதிரை சந்தை#குருநாதசாமிதேர்திருவிழா#நாட்டுக் குதிரை#ரேஸ்குதிரை#அந்தியூர்ரேஸ்குதிரை #anthiyur#horseshow#horsesmarket#anthiyurhorses#horseanthiyur