Перейти к содержимому

நடிகை த்ரிஷா வாழ்க்கை வரலாறு| The history of actress Trisha

Sathya Talkies Movie TV

0:00 / 0:00

நடிகை த்ரிஷா வாழ்க்கை வரலாறு| The history of actress Trisha

150 826 просмотров · 2 г. назад
Sathya Talkies Movie TV
121 тыс. подписчиков
150 826 просмотров · 2 г. назад
நடிகை த்ரிஷா வாழ்க்கை வரலாறு.1999ம் ஆண்டு த்ரிஷா மிஸ் சென்னை அழகி போட்டியில் வெற்றி பெற்றார்.அதே ஆண்டு ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுடன் தோழி கேரக்டரில் நடித்தார்.பிறகு லேசா லேசா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தொடர்ந்து விக்ரம்,விஜய், சூர்யா,மாதவன், ஜீவா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி என்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார்.தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.சாமி, கில்லி,ஜி,ஆறு,96, கிரீடம், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் இவர் நடித்த முக்கியமான படங்கள் ஆகும். #actress #trisha #history