எல்லாம் வல்ல ஆண்டவரோடு இரண்டறக் கலந்து திருக்காப்பிட்டுக் கொண்டது | நிகழ்வு 3 | திருவடியார் ஐயா
Vallalar Suddtha Sanmargam
0:00 / 0:00
எல்லாம் வல்ல ஆண்டவரோடு இரண்டறக் கலந்து திருக்காப்பிட்டுக் கொண்டது | நிகழ்வு 3 | திருவடியார் ஐயா
116 просмотров · 3 недели назад
Vallalar Suddtha Sanmargam
103 подписчика
116 просмотров · 3 недели назад
திருவடியார் ஐயா அருளிய “சித்திவளாக மான்மியம்” நூலின் ஆடியோ பதிப்பு – சித்திவளாகத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளில் மூன்றாவது நிகழ்வு.
எல்லாம் வல்ல ஆண்டவரோடு இரண்டறக் கலந்து திருக்காப்பிட்டுக் கொண்ட அற்புத நிகழ்வு பற்றிய ஆழமான விளக்கங்கள் இந்தப் பதிவில் இடம்பெறுகின்றன.
வள்ளல் பெருமான் ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை 30-01-1874, சித்திவளாகத் திருமாளிகையில் உள்ள சிறு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்ட நிகழ்வு
இதில்
🔹 திருக்காப்பிட்டுக் கொள்ளுதல் என்றால் என்ன?
🔹 வள்ளல் பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்ட நிகழ்வின் உண்மைப் பொருள் என்ன?
🔹 சுத்த பிரணவ ஞான தேகம் என்றால் என்ன?
🔹 வள்ளல் பெருமான் சுத்த பிரணவ ஞான தேகத்திலிருந்து எவ்வாறு காரியப்படுகிறார்?
🔹 சித்திவளாகத்தில் வள்ளல் பெருமான் எவ்வாறு காரியப்படுகிறார்?
🔹 சித்திவளாகத்தில் ஆண்டவர் எவ்வாறு காரியப்படுகிறார்?
🔹 வள்ளல் பெருமான் மற்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் காரிய நிலை பற்றிய விளக்கம்
🔹 சித்திவளாகத்தில் வழிபாடு எவ்வாறு செல்ல வேண்டும்?
🔹 இரவு 12 மணிக்கு பெருமான் காரியம் என்ன?
🔹 இரவு 12 மணிக்கு எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்?
🔹 சித்திவளாகத்தின் ஆன்மிக முக்கியத்துவம் என்ன?
போன்ற பல்வேறு சுத்த சன்மார்க்க உண்மைகளையும், வள்ளல் பெருமானின் திருக்காப்பு நிகழ்வின் ஆழமான அருள் விளக்கங்களையும் திருவடியார் ஐயா அவர்கள் அருளியுள்ளார்கள்.
#சித்திவளாகமான்மியம்
#சித்திவளாகம்
#திருக்காப்பு
#திருக்காப்பிட்டுக்கொண்டநிகழ்வு
#வள்ளல்பெருமான்
#வள்ளலார்
#சுத்தபிரணவஞானதேகம்
#அருட்பெருஞ்ஜோதி
#சுத்தசன்மார்க்கம்
#திருவடியார்ஐயா
#வள்ளலார்அருள்விளக்கம்
#சித்திவளாகதிருமாளிகை
#ஞானதேகம்
#அருள்விளக்கம்
#சன்மார்க்கம்
🙏 வள்ளல் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்கத்தின் உண்மைகளையும், சித்திவளாகத்தில் நடைபெற்ற அருள் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள இந்த ஆடியோ பதிவை முழுமையாகக் கேளுங்கள்.