அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி @ Excel Group of Schools | Red Friends | Excel Community Connect
Excel Group of Schools
0:00 / 0:00
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி @ Excel Group of Schools | Red Friends | Excel Community Connect
4 318 просмотров · 4 года назад
Excel Group of Schools
8,26 тыс. подписчиков
4 318 просмотров · 4 года назад
"உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்"
உங்கள் பெயரே சொல்கிறதே பொய்யில்லா மொழிகளைக் கூறும்
அன்பான மகேசன் என்று!
ஆளுமையும், ஆக்கத்திறனும் கொண்ட
கல்வித்துறையின் அதிபதியே!
திருச்சியில் 'அன்பில்' கிராமத்தில் உதித்த
நல்ல முத்தான நாயகனே!
மாணவச் செல்வங்களின் எதிர்காலக் கனவை
நிறைவேற்றும் பொறுப்பாய் முத்தாய்ப்பாய் நவமணிகளில்
ஒன்றாய் நல்ல முத்தான உங்களின் புகழ் ஓங்குக!
தமிழ்மொழியை மதங்களிலே சாய் காமை வேண்டுமாம்!
சாதி இரண்டொழிய வேறில்லையாம்! என்ற
அமிழ்தச் சொல்லை அமுதமாய் ஏற்றுக் கொண்டு
மாணவர் பயிலும் ஏடுகளில் மாற்றங்களுடன்
தொடங்கியுள்ளாய் தமிழ்த் தொண்டனே!
ஒளிகொள் விழியின் உறுதிகாட்டி
இறக்கைக் கட்டி பணியாற்றும் தமிழ்மகனே
தமிழன்னை நாட்டின் பள்ளித்துறையை நவீனமயமாக்கி
இல்லம் தேடும் கல்வி உருவாக்கி
தொண்டாற்றும் தமிழ்த் தொண்டனே!
கல்வித்தாயின் காவலனாகும் பாக்கியம் பெற்றவரே!
இல்லை என்பது கல்வி இல்லாமையே!
உடையவர் என்பவர் கல்வி உடையவரே!
இல்லாமை போக்கி உடையவராக்கும் பெருந்தகையே!
எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
Excel Family